வஃபாத் செய்திகள்

18/10/2016
————–
லால்பேட்டை புதுத்தெருவில் வசிக்கும் மங்கலத்தார்
மர்ஹூம் சுக்கூர் ஹாஜியார் அவர்களின் மனைவி ஹாஜியா
பாத்திமாபீவி அவர்கள் நேற்று  18.10.2016 இரவு 10 மணியளவில்
வஃபாத்தாகி விட்டார்கள்.அம்மையாரின் ஜனாசா தொழுகை இன்று நடைபெறும்.
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன் அம்மையாரின் மறுஉலகவாழ்வு வெற்றியடைய துஆ செய்வேம்
——————————————

Advertisements
%d bloggers like this: