வாட்ஸ்ஆப் மீம்கள்

500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது ; பகிரப்படும் மீம்கள்.

image

நேற்று இரவு வெளிவந்ந 500,1000 ரூ நோட்டுக்கள் செல்லாது என்ற செய்தியை பரபரப்பாக நாம் விவாதம் செய்துவரும் நிலையில் இந்த செய்தி தொடர்பாக வாட்ஸ்ஆப்பில் வெளிவரும் மீம்கள் சிலவற்றை காணலாம்.
image

பழய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் இறந்துவிட்டது அதற்க்கு பாய் கூறும் வகையில் அமைந்திருக்கும் மீம்.
image

இனி 500,1000 நோட்டுக்களை வைத்து சுன்டலுக்கு பொட்டலம் தான் மடிக்க வேண்டும் எனகூறும் இந்த மீம்.

image

மோடி “இனி 500,1000 நோட்டுக்கள் எல்லாம் செல்லாது” எனவும் மக்கள் “அதை இருக்கவன்ட சொல்லு” என்று கூறுவது போன்ற மீம்.
image

வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் இடம்பெறும் “அவசரத்துல 500,1000 விட அம்மா,அப்பாவுக்கு தெரியாம தொடுத்த 100,200 க்குதான் மதிப்பு அதிகமா இருக்கும்” என்றும் மீம்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

image

மேலும்,பிச்சைக்காரன் திரைப்படத்தில் வரும் ஒரு வசனமும் மீமாக தயாராகி உள்ளது.பிச்சைக்காரன் படத்தில் வரும் பிச்சைகாரன் கூறியதை மோடி ஏற்றுகொண்டதை போல விளக்கும் மீம்.
இதுபோன்று பலவகையான மீம்கள் சமூக வளைதளங்களில் பகிரபட்டு வருகின்றது அதனை தொடர்ந்து காண்போம்.
image

*
*
image


 • இந்த வாட்ஸ் ஆப் ரகளைகள் பகுதியில் உங்கள் படைப்புகள் அல்லது சமுக வளைதலங்களில் அதிகம் பேசப்படும் ,பகிரப்படும் செய்திகளின் புகைப்படங்களை உங்கள் பெயருடன் எங்கள் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பவும்.
  .
  Whatsapp Number:
  9443174648
  *வாட்ஸ்ஆப் செய்யும்முறை:
  தங்கள் அனுப்பும் படத்தின்கீழ் தங்கள் பெயர்,தெருப்பெயர் மற்றும் ஊர்பெயர் எழது அனுப்பவும்.தங்கள் பெயரோடு மீம்கள் பிரசுரிக்கப்படும்.
Advertisements
%d bloggers like this: