கடலூர் மாவட்டத்தில் 7-ம் கட்ட வெள்ள நிவாரணப்பணி ;பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்கியது.

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மாவட்டம் முழுவதும் மழை வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுவருகிறது

image

image

அதன்படி 6 கட்டங்களாக தொடர்ந்துவந்த இப்பணி இன்று 7ம் கட்டமாக  தேனி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் கடலூர் மாவட்ட தலைமைக்கு நிவாரணப் பொருட்கள்  வந்தடைந்தது. அந்த நிவாரண பொருட்கள் இன்று (13/12/15) 4மணியளவில் லால்பேட்டை பாப்புலர் ஃப்ரண்ட்  சார்பில் T.நெடுஞ்சேரி பகுதியில் வழங்கப்பட்டது.

image

image

image

image

image

லால்பேட்டை எக்ஸ்குளுசிவ்-http://lalpet.tk

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: