தமிழக அரசு வெள்ள நிவாரணம் பெற உரிய ஆவணங்களை எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.்

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக தமிழ அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வருகிறது. அவர்களுக்கான நிவாரண தொகையை அவர்களது வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
image

அந்த வகையில் கணக்கெடுப்பு குழு பாதிக்கப்பட்டவர்களிடம் சேகரித்த விபரங்களில், பலர் சரியான விபரங்களை கொடுக்க தவறியதாக கூறப்படுகிறது. மேலும் பலரின் பெயர், அவர்களது வங்கி கணக்கு விவரங்களுடன் ஒத்து போகாமல் முரண்பாடாக உள்ளதாகவும் தெரிகிறது.
இது போன்ற சிக்கல்களை சரி செய்ய உரிய விவரங்கள் கொடுக்காத அனைவருக்கும் கணெக்கெடுப்பு குழுவின் சார்பில், எஸ்.எம்.எஸ். ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில் ‘ வங்கி கணக்கு வைத்திருப்பவரின் பெயர், வங்கியின் பெயர் மற்றும் கிளை, கணக்கு எண், உள்ளிட்ட உரிய விவரங்களை 9840131067 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் ‘ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தாகங்கள் எஸ்.எம்.எஸ். பெற்ற செல்போன் எண்ணிலிருந்தே இந்த எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

லால்பேட்டை எக்ஸ்குளுசிவ்-http://lalpet.tk

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: