முபாரக் பள்ளி நீர்தேக்கதொட்டி நிரம்பிவழிந்தி சாலையில் ஓடியதால் சிரமம்; பாதசாரிகள் கடும் அவதி.

image

லால்பேட்டை முபாரக் பள்ளிவாசலில் நேற்று இரவு 10:30 மணியலவில்  குடிநீர் நீர்தேக்க தொட்டியிலிருந்து நீர் நிரம்பி லால்பேட்டையின் பிரதான சாலையான காயிதேமில்லத் சாலையில்  வழிந்தோடியது பின்னர் 10:40 மணியலவில் மோட்டார் மேன் விரைந்து வந்து மோட்டாரை நிருத்தினார் இதனால் சிறிதுநேரம் காயிதேமில்லத் சாலை மற்றும் முபாரக் வீதியில் வாகனஓட்டிகளுக்கு சிரமமும் சிறிதுநேரம் சலசலப்பும் நிலவியது. மேலும் பாதசாரிகளும் பெரும் இன்னலுக்கு ஆலாகினர்.

லால்பேட்டை எக்ஸ்குளுசிவ்-
http://www.lalpet.tk

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: