முபாரக் பள்ளிவாசலில் ஓர் அறிவிப்பு

image

பிப்ரவரி 15 திங்கட்கிழமை இன்று மாலை 5.00 மணியளவில் காயிதே மில்லத் சாலையில் தெற்க்குத்தோபை ஓட்டிய முபாரக் பள்ளிவாசலில் கந்தூரி பற்றிய அறிவிப்பில் கூறியதாவது,
கந்தூரி சாப்பாடு போடும் நேரம் கூடிவிட்டதால் இதுவரை பணம் கட்டாதவர்கள் விரைவில் கட்டுமாறு கேட்டுக்கொண்டனர்.
இச்செய்தியறியாதவர்களுக்கு உடனே Share செய்து பயன்பேறுமாறு Lalpet Exclusive பணிவோடு கேட்டுக்கொள்கிறது.!!
.

.
CONTACT:teamwih@gmail.com
Or
Whatsapp:8903139195

http://www.lalpet.tk

Leave a comment