பேஸ்புக்,வாட்ஸ்ஆப்,இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து சமூக வளையதளங்களில் மூழ்கியுள்ள சிறுவர்கள்

image

பொதுவாக சமூக வளையதளங்களை பயன்படுத்த 18 என்பது வயது வரம்பு. எனினும் இதையெல்லாம் மீறி போலியான வயது கொடுத்து பயன்படுத்துகின்றனர் இக்காலச் சிறுவர்கள்.
அதன்படி,  இங்கிலாந்தில்  10 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் முக்கால்வாசி அதாவது 75 சதவீத சிறுவர்கள் பேஸ்புக்,வாட்ஸ்ஆப்,இன்ஸ்டாகிராம்,ஸ்னாப்சாட் போன்ற சமூக வளையதளங்களில் கணக்குககள்(account)  வைத்துள்ளதாக BBC யின் சிறுவர்களுக்கான நிகழச்சியான
C.B.C.C மேர்க்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சமூக வளையதளங்களில் 13 வயதுக்குறைந்தவர்கள் சமூக வளையதளத்தில் கணக்குகளை வைத்திருக்க கூடாது என்பதே கட்டுபாடு ஆகும்.ஆனால் இங்கிலாந்து நாட்டில் 10-12வயதான சிறுவர்கள் வயது எல்லை மீறி பயன்டுத்துவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

13 வயதுக் குறைவான சிறுவர்கள் இன்ஸ்டாகிராம்(Instragram) பயன்படுத்துவதை அறிந்தால் தங்களுக்கு தெரிவிக்குமாறு சமூக வளையதளமான இன்ஸ்ட்ராகிராம் அறிவித்துள்ளது.
கற்றுக்கொள்வதும்,அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் இணையதளங்கள் சிறந்த இடம் என கூகுள்(Google) நிறுவனம்.இந்த விஷயத்தில் சிறுவர்களுக்கு சரியான அறிவூட்டலலும் வழிகாட்டலும் அவசியம் என வலியுறுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: