“லூசு மாதிரி பேசாத” என்று நேரலை நிகழ்சியில் கமின்யூஸ்ட் கட்சி நிர்வாகியை திட்டிய சீமான்

image

கடந்த 1/03/2016 அன்று தந்தி
தொலைகாட்சியில் நடைபெற்ற “ஆயுத எழுத்து” விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் “விஜய்காந்திற்கு மவுசு-வாக்குவங்குவங்கியா.? காலசூழலா.?” என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது இதில் தி.மு.க- சரவணன், மார்சிஸ்ட் கமின்யூஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை தந்தி தொலைகாட்சி செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே தொகுத்து வழங்கிகொண்டிருந்தார். அப்பொழுது ரங்கராஜ் பாண்டே நாம்தமிழர் கட்சி தலைவர் சீமானிடம் கருத்துக்கேள்வி கேட்டு சீமான் பதிலளித்தார் அப்பொழுது இடைஇடையே கமின்யூஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன் தமது கருத்தையூம் தொடர்ந்து பதிவுசெய்துகொண்டே இருந்தார் .

image

இதனால் சீமானால் தனது கருத்தை பதிவு செய்ய முடியவில்லை. மீண்டும் அவர் தலைப்புக்கு ஒற்றுமை இல்லாத சில கருத்துக்களை சீமானுக்கு எதிராகா கூறிகொண்டிரந்தார், இதனால் ஆத்திரம் அடைந்த சீமான் ” லூசு மாதிரி பேசாதயா” என்று கூறியதால் செய்தியரங்கிள் பரபரப்பு நிலவியது.

image

image

image

image

இதணை தொடர்ந்து செய்தி தொகுப்பாளர் பாண்டே அருணனை சமாதானம் செய்துகொண்டே தனது கை செய்கையால் “கட் கட்”  என கூறியும் இந்நிகழ்வு தொடர்ந்து  ஒளிபரப்பப்பட்டு கொண்டே இருந்து குறிப்பிடதக்கது.
.
சீமான் கொந்தளிப்பு பேச்சு லூசு மாதிரி பேசாதே என அருணணை கிழித்த வீடியோ https://m.youtube.com/watch?v=0-4-X6ouy2U

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: