காட்டுமன்னார்குடியில் நடந்த நிதி நிறுவன கொள்ளை:6 பேர் கைது

கடந்த வாரம் புதன்கிழமை(16.03.2016)  காட்டுமன்னார்குடியில் தனியார்  நிதி நிறுவனம்(Finance Company)  ஒன்றில்  கத்தி முனையில் ரூபாய் 3.70 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் காட்டுமன்னார்குடி மட்டுமின்றி சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் அச்சமைடைய செய்தது . இதுகுறித்து போலீஸாரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் பெயரில் இன்று (24.03.2016) கொள்ளையில் சம்பந்தப்பட்ட 6பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதன் பிண்ணணி என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: