இன்றைய சிந்தனை

***இன்றைய சிந்தனை***
தலைப்பு:Insominia எனும் தூக்கமின்மை
.
கவலையில் தூக்கமின்றி தவித்த காலம் சென்று இன்று தூக்கமின்மை என்பதே கவலையாயிற்று. ஆம் இவ்வுலகில் 75 சதவீத மக்கள் இன்ஸோமினியாவால்(Insomnia)  அவதிப்படுகின்றனர்.
Insomnia என்பது வியாதியல்ல. இதை பெரிய குறை என நினைத்துக்கொண்டு லட்சகணக்கில் செலவு பண்ணுபவர்களும்
ஒருபுறம் உண்டு.
அறிவில் ரீதியில் பார்த்தால் இன்ஸோமினியா உள்ளவர்கள் மனதளவில் பலமுடையவர்களாகின்றனர். இரவு முழுக்க சிந்திப்பதால் அறிவுமிக்கவர்களாகவும் இருக்கின்றனர். பிறரை விடவும் வேலைகளை சுலபமாக செய்கின்றனர். இருப்பினும் தினமும் தூக்கமின்றி இருப்பதால் உடல் சொர்வுற்று காரணப்படுகிறது. முகப்பொலிவு குறைகிறது Eye blinking எனப்படும்  கண் சிமிட்டுவது போன்ற சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. சரி Insomnia வின் காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
*OverThinlking-நடந்தது மற்றும் நடக்கப்போவது குறித்து அதிகம் சிந்திப்பது.
.
அறிவியல் ரீதியில் பார்த்தோம் எனில் சிந்தித்து கொண்டு தூங்குவது என்பது நடக்காத ஒன்றாம். ஆம் நம் முளையில் சிந்தனைகள் இருக்கும் பொழுது தூக்கம் வருவதில்லை. எச்சிந்தனையும் இல்லாதபொழுதெ தூக்கம் சாத்தியமானது. Overthinking என்பதே Depression எனும் மன அழுத்தத்தை கொடுக்கின்றது. கவலையின் மூலகாரணமே இந்த Overthinking நம் வாழ்க்கையில் நடந்த சோகங்கள் நமக்கு வலியை கொடுப்பதில்லை அதை பற்றின சிந்தனைகளே. பலரும் வாழ்க்கையில் சோகங்களை கண்டவர்களே இருப்பினும் சிலர் அதைப்பற்றி சிந்திப்பதில்லை எனவே அவர்கள் இன்ஸோமினியா அல்லது மனஅழுத்தத்தில் பாதிக்கப்படுவதில்லை. மேலும் வாழ்வில் உச்சத்தையும் அடைகின்றர். நேற்று எனும் தவறை திருத்த இன்று என்ற மாற்றம் உண்டு இன்றே முடியாவிடில் நாளை என்றோரு வாய்ப்பு இருக்கிறது என வாழ்ந்தால் கவலை எனும் கடலில் இருந்து மிழலாம். இன்ஸோமினியா, மன அழுத்ததை அடியோடு அறுக்கலாம்.
#நன்றி
LalpetExclusive
.
உங்கள் சிந்தனைகளை பகிர:Teamwih@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: