Monthly Archives: April, 2016

லால்பேட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் கோடைகால தீனியத் மற்றும் யோகா பயிற்சி முகாம்.

image

லால்பேட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் கோடைகால தீனியத் மற்றும் யோகா பயிற்சி முகாம்.

Continue reading →

Advertisements

முகமது நபியை வைத்து பொய் பிரச்சாரம் செய்த அ.தி.மு.க பேச்சாளர் பாத்திமா பாபு மீது கருப்பு எழுத்துக் கழகம் புகார்

image
இஸ்லாமியர்கள் உயிரென்னும் மேலாக மதிக்ககூடிய “முகமது நபியை” நபியே சொல்லி இருக்காங்க, அம்மா காலடியில் சொர்க்கம் இருக்குதுன்னு…

Continue reading →

சிதம்பரம் தொகுதி வேட்பாளர் G.சத்தார் அவரகள் வேட்புமனு தாக்கல் நேரலை

image

SDPI கட்சயின்  சிதம்பரம் தொகுதியின்    வேடபாளர்  G.அப்துல் சத்தார்  அவர்களும் , SDPI கட்சியின்  ஆதரவாளர்களும் நாளை 26/04/2016 அன்று   காலை  10:00 மணியளவில்   கஞ்சிதொட்டியி்ல்  இருந்து பேரணியாக
 

புறப்்பட்டு  sdpi வேட்பாளர் 

Continue reading →

தேர்தல் முக்கிய நிகழ்வுகளின் காலக்கோடு.

image

Continue reading →

லால்பேட்டையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்;அதிகம் வெளியே செல்லவேண்டாம் என அறிவுருத்தல்.

image

வழகத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என முன்னறே வானிலை ஆய்வு மையம் தெறிவித்திருந்தது.

Continue reading →

SDPI கட்சி தமிழகத்தில் 25 தொகுதிகளில் தனித்து போட்டி; முதற்கட்டமாக 10 வேட்பாளர்கள் அறிவிப்பு.

image

SDPI கட்சி 2016 தேர்தலில் தனித்து போட்டியிட்டு களம் காணும் கட்சியின் மாநில தலைவர் KKSM.தெஹலான் பாகவி அறிக்கை

Continue reading →

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சமூக வளைத்தள பயிற்சி பட்டறை முகாம்.

image

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற சமூக வலைத்தள பயிற்சி பட்டறை முகாம்!

Continue reading →

லால்பேட்டையில் தொடரும் விபத்துகள்.! பதறும் பெற்றோர்கள்.!தீர்வுதான் என்ன..?

image

தொடரும் விபத்துகள்!
பதறும் பெற்றோர்கள்!

தீர்வுதான் என்ன?

Continue reading →

உடனடியாக”B நெகட்டிவ் ” “B NEGATIVE” இரத்தம் தேவை.(11/04/2016,திங்கள்).

சிதம்பரம் அருகே பைக் விபத்தில் படுகாயம் அடைந்து  பாண்டிச்சேரி அருகே உள்ள பிம்ஸ் (PIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாகூரை சேர்ந்த சகோதரருக்கு  “B நெகடிவ் ” இரத்தம் உடனடியாக தேவைபடுகின்றது .சிறுவயதில் பொதுநலனில் அக்கறையுடைய நபர் விபத்துக்குள்ளாகி இருக்கின்றார்
உடனடியாக இரத்தம் கிடைக்கவில்லை  என்றால்  ஆபத்தாகிவிடும் சூழ்நிலை அலட்சியம் காட்டாமல் அனைவரும் முயற்சி செய்யுங்கள் .
SDPI தஞ்சை மண்டல தலைவர் தாஜ் இவர் வயது 37 மூன்று குழந்தைகள் உள்ளன , இவர் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்

தொடர்புக்கு 99 4444 6 888.
பரங்கிபேட்டை TNTJ தவ்ஹீத் ஜமாஅத்.

மணிப்பூரில் மீண்டும் முஸ்லீம் இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல். ்

மார்ச் 25 ஆம் தேதி மணிப்பூரில் ஹோலி பண்டிகையை காணச்சென்ற முஸ்லிம் இளைஞர்கள் ஆறு பேர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
Continue reading →

%d bloggers like this: