உடனடியாக”B நெகட்டிவ் ” “B NEGATIVE” இரத்தம் தேவை.(11/04/2016,திங்கள்).

சிதம்பரம் அருகே பைக் விபத்தில் படுகாயம் அடைந்து  பாண்டிச்சேரி அருகே உள்ள பிம்ஸ் (PIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாகூரை சேர்ந்த சகோதரருக்கு  “B நெகடிவ் ” இரத்தம் உடனடியாக தேவைபடுகின்றது .சிறுவயதில் பொதுநலனில் அக்கறையுடைய நபர் விபத்துக்குள்ளாகி இருக்கின்றார்
உடனடியாக இரத்தம் கிடைக்கவில்லை  என்றால்  ஆபத்தாகிவிடும் சூழ்நிலை அலட்சியம் காட்டாமல் அனைவரும் முயற்சி செய்யுங்கள் .
SDPI தஞ்சை மண்டல தலைவர் தாஜ் இவர் வயது 37 மூன்று குழந்தைகள் உள்ளன , இவர் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்

தொடர்புக்கு 99 4444 6 888.
பரங்கிபேட்டை TNTJ தவ்ஹீத் ஜமாஅத்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: