முகமது நபியை வைத்து பொய் பிரச்சாரம் செய்த அ.தி.மு.க பேச்சாளர் பாத்திமா பாபு மீது கருப்பு எழுத்துக் கழகம் புகார்

image
இஸ்லாமியர்கள் உயிரென்னும் மேலாக மதிக்ககூடிய “முகமது நபியை” நபியே சொல்லி இருக்காங்க, அம்மா காலடியில் சொர்க்கம் இருக்குதுன்னு…

அதனால் அம்மாவுக்கு (தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா) ஓட்டுப் போட்டா நீங்க சொர்க்கம் போகலாம் என்று ஈரோடு, பெரிய அக்ரஹாரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசி உள்ளார்.
இதுப்போன்ற வரம்பு மீறிய ஆணவ பேச்சை கண்டித்து 27-04-2016 அன்று அதிமுக தலைமை கழக பேச்சாளர் மற்றும் ஜெயா டிவி செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு மீது நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி திரு. முத்துகுமார் அவர்களை கடலூர் மாவட்ட கருப்பு எழுத்துக் கழகத்தினர் சந்தித்து புகார் கொடுத்தனர்..பாத்திமா பாபு மீது நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரி கூறினார். மேலும் எந்த கட்சியும் மதத்தையோ அவர்களது கொள்கையோ அடிப்படையாக வைத்து பிரச்சாரம் செய்ய தடை செய்யவேண்டும எனவும் அம்மணுவில் குறிபிடப்ட்டுள்ளது.
இதுபற்றி 4 மாவட்டங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்படும் என கருப்பு எழுத்துக் கழகம் கூறியுள்ளது. இதுபோன்று தி.மு.க வும் நபிகள் நாயகம் பற்றி பிரச்சாரம் செய்தது குறிபிடதக்கது.
கடலூர் மாவட்டம் கருப்பு எழுத்து கழகம் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்- 74182-04602
80989-47484

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: