முஸ்லீம் லீக் கொடியேற்றம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் கே.ஏ .அமானுல்லா இல்லத் திருமணத்தில் தலைவர் பேராசிரியர்.செய்யது முனவர் அலி ஷிஹாப் தங்கள் ,எம்.அப்துல் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர்

image

image

image

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் கே.ஏ .அமானுல்லா புதல்வி ஏ.ஆயிஷா பர்வீன் மணாளிக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ .அபுசாலி பேரனும் எம்.ஏ .இஸ்மத்துல்லா புதல்வர் அல்ரியாஸ் மணாளருக்கும் கடந்த 24/07/2016 ஞாயிறு அன்று லால்பேட்டை பனேஸா ஜூம்மா மஸ்ஜிதில் திருமணம் நடைபெற்றது .

image

நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழக தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை வகித்தார் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா ஏ .நூருல் அமீன் ஹஜ்ரத் நிக்காஹ் நடத்தி வைத்தார் தாருல் ஹுதா கல்விக் குழும தேசிய தலைவர் கேரளாவின் பாணக்காடு செய்யது முனவ்வர் அலி ஷிஹாப் தங்கள் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் ,மாநில துணைத் தலைவர் மௌலானா தளபதி .ஏ .ஷபீகுர் ரஹ்மான் ,மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீ தர் வாண்டையார் கடலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னிர் செல்வம் ,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில செயலாளர் ஏ .எம்.ஷாஜஹான் ,மௌலானா ஆயங்குடி பி.ஏ .ஜாபர் அலி ,மௌலானா ஆர் .இஜட் .முஹம்மது அஹமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் துணைச் செயலாளர் முஹம்மது தைய்யுப் வரவேற்றுப் பேசினார்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும் தமிழக சட்டமன்ற கட்சி தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் எம்.எல் .ஏ , அமீரக காயிதே மில்லத் பேரவை அமைப்பு செயலாளர் லால்பேட்டை ஏ .எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தனர் இந்நிகழ்ச்சியில் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ .சுக்கூர் ,பொருளாளர் ஹபீபுர் ரஹ்மான் ,மாநில சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினர் ஏ.ஆர்.அப்துர் ரஷீத் ,கடலூர் மாவட்ட முன்னாள் தலைவர் எஸ்.ஏ.அப்துல் கப்பார் ,மாணவர் அணி மாநில இணைச் செயலாளர் ஏ .எஸ் .அஹமது ,கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் ராஜா ரஹீமுல்லா செயலாளர் இஸ்மாயில் ,மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மௌலானா அப்துர் ரஜ்ஜாக் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ஆயப்பாடி அமீர் என் .ஏ.எம்.நூருல்லா,இளைஞர் அணி செயலாளர் அபு பாரிஸ் ,விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ் ,துனைச் செயலாளர் சுல்தான் மொகிதீன் நெல்லை செய்யது அபுதாஹீர் , திருச்சி அமீருத்தின் ,லால்பேட்டை நகர தலைவர் எம்.ஓ .அப்துல் அலி செயலாளர் எம்.ஹெச் .முஹம்மது ஆசிப் ,பொருளாளர் ஏ .எம்.ஜாபர் இளைஞர் அணி தலைவர் பி.எம்.அப்துல் காதர் ,செயலாளர் யூ .சைபுல்லா ,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏ .ஆர்.மர்ஜிக் தொழிலாளர் அணி ஹசன் ,மாணவர் அணி அஹமதுல்லா சவூதி காயிதே மில்லத் பேரவை ஏ .எம்.இனாமுல் ஹக் ,வர்த்தக அணி முஹம்மது அன்வர் நகர துனைச் செயலாளர் எஸ்.ஏ .இக்ராமுல்லா,வருவாய்த்துறை எப்.ரியாஜ் அஹமது ,துபாய் இ. சேட்டு ராஷிது மற்றும் உலமாக்கள் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னோடிகள் ,சமுதாய பிரமுகர்கள் ,அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் ஜாமஅத்தார்கள் திரளானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கொடியேற்று விழா
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்களை லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு லால்பேட்டை பேருந்து நிலையம் காயிதே மில்லத் சாலை ,புது பஜார் நான்கு ரோடு முனை ,சிங்கார வீதி பனேஸா ஜும்மா பள்ளிவாசல் அருகில் ஆகிய இடங்களில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கொடி ஏற்றி வைத்தனர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகள் இளைஞர் அணியினர் ,மாணவர் அணியினர் பங்கேற்று சிறப்பித்தனர் .திருமண நிகழ்ச்சியின் முடிவில் கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் கே.ஏ.அமானுல்லா நன்றி கூறினார் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: