தமிழகத்தின் அடுத்த முதல்வர் நடிகர் அஜித் குமார்.?

image

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாத நிலையில் கடந்த ஒரு மாத காளமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டு வருகிறது என்று அப்போலோ மருத்துவர்கள் கூறும் நிலையில் தற்போது புதிய செய்தி ஒன்றை இந்தியா லைவ் டுடே என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அதில் ” அப்பல்லோவில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா திடீரென்று நடிகர் அஜீத் குமாரை தன்னை வந்து பார்க்குமாறு அழைத்துள்ளார். அவரும் ரகசியமாக முதல்வரை போய் பார்த்துள்ளார்.
அப்போது, முதல்வர் ஜெயலலிதா நடிகர் அஜித்திடம் அதிமுகவை பார்த்துக் கொள்ளுமாறும், தான் சரியாகி வரும்வரை அஜீத்திடமே அனைத்துப் பொறுப்புகளையும் அவர் கொடுக்கத் தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது
அஜித்திற்க்கு அரசியல் ஆசை இல்லை என்பதாளும் முதல்வருக்கு அஜித் மீதுள்ள நம்பிக்கையாலும் ஒரு வேலை முதல்வர் பொறுப்புகளை அவரிடம் கொடுக்க தயாராக இருக்களாம் என்று சொல்கிறார்கள்.
இந்த செய்தியை பிரபல ஆங்கில நாளிதழ்  INDIA Live Today வெளியிட்டுள்ளது.
image

image

தமிழ் உம்ரா சர்வீஸ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: