லால்பேட்டையில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

image

ராஜா சைகில் கடையில் ஆயுதபூஜை அலங்காரம் செய்யப்பட்ட பிறகு

இன்று ஆயுதபூஜை மன்னிட்டு இந்து மத சகேதரர்கள் தங்களது வர்தக நிருவனங்களில் உள்ள இரும்பு பெருட்களை கழுவி சுத்தம்

செய்து பூஜை செய்து தமது சம்பிரதாயம் படி ஆயுத பூஜையை கொண்டாடி மகிழ்ந்தனர்.அதன்படி தமது கடைகளில் பூஜைசெய்து கொண்டாடிய சில புகைப்படம் பின்வருமாறு…

image

ஆர்.கே.பேக்கரியில் ஆயுதபூஜை அலங்காரம் செய்யப்பட்ட பிறகு


image

கைகாட்டி நேசனல் டிரைவிங் ஸ்கூலில் ஆயுதபூஜை அலங்காரம் செய்யப்பட்ட பிறகு


image

ராஜா சைகில் கடையில் ஆயுதபூஜை அலங்காரம் செய்யப்பட்ட பிறகு


மேலும் தமது வகனங்களையும் கழுவி அலங்காரம் செய்து அதில் சுற்றுலா சென்று ஆராவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

image

தமிழ் உம்ரா சர்வீஸ்


image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர் ஆயங்குடி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: