இஸ்லாமிய சமூகவியல் கருத்தரங்க நிகழ்ச்சி;15ஆம் தேதி நடக்கிறது.

image

லால்பேட்டை இஸ்லாமிய தஃவா குழு சார்பில் இஸ்லாமிய சமூகவியல் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது அதன்படி எதி்ர்வரும் 15.10.2016 சனிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 1:30 மணி வரை லால்பேட்டை நூர் மஹாலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில்

M.A.பக்குருதீன் அவர்கள் தலைமை தாங்குகிறார்,மேலும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை குறித்து சிறப்பரையாற்ற இந்திய தவ்ஹித் ஜமாஅத் தேசிய தலைவர் S.M.பாக்கர் அவர்களும்,இஸ்லாமிய குடும்பவியல் குறித்து தாரூல் ஹீதா இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் நிறுவனர் முப்தி உமர் ஷரீஃப் காஸிமி மற்றும் இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்.? என்பது குறித்து ஆலிமா இஸ்லாமியா அழைப்பாளர் சகோதரி மசூதா ஆகியோர் சிறப்புரயைாற்ற உள்ளனர்.நகழ்ச்சியின் நன்றியுறை M.A.சமியுள்ள அவர்கள் அற்றுகிறார்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகைதரும் மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு புனிதமிக்க திருக்குற்ஆன் அன்பளிப்பாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளதாகவும்.மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் லால்பேட்டை இஸ்லாமிய தஃவா குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
{*இடம்:நூர் மஹால்,லால்பேட்டை
*நாள்:15.10.2016,சனிக்கழமை
*நேரம்:காலை:9:00 மணி முதல் மதியம் 1:30மணி வரை.}

image

தமிழ் உம்ரா சர்வீஸ்

image

இஸ்லாமிய சமூகவியல் கருத்தரங்கம்

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: