ஆறுமுகம்-நடந்ததும்,நடப்பதும்

image

லால்பேட்டை காங்கிருப்பு பகுதியை சேர்ந்த விஸ்வநாதனின் மகன் ஆறுமுகம் வயது 32.

கைகாட்டியில் டிவி மேக்கானிக் கடை வைத்துள்ள இவன் கடந்த சில நாட்களாக சமூகவலைத்தில் ஒன்றான ஃபேஸ்புக்கில் இஸ்லாத்தை பற்றியும் நம் உயிரினும் மேலாக மதிக்ககூடிய முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் கொச்சைப்படுத்தும் வகையாகவும் இழுவுப்படுத்தியும் கருத்துக்களை பதிவிட்டுள்ளான்.இதனை அறிந்த லால்பேட்டை இஸ்லாமியர்கள் மற்றும் இளைஞர்கள் அந்தகருத்திற்கு எதிராக ஆவேசமாக எதிர்கருத்துக்களை பதிவிட்டனர்.அதன் பின்னர் இச்செய்தி சமூக வளைதளங்களில் வேகமாக வைரலாக பரவியது.

image

அதனை தொடந்து லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் மூலம் காட்டுமன்னார் கோயில் காவல் நிலையத்தில் ஆறுமுகம் மீது புகார் அளிக்கப்பட்டது.இந்த செய்தி அறிந்தஉடன் லால்பேட்டையில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் களத்தில் குதித்தன.அதன் ஒரு பகுதியாக  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் காட்டுமன்னார் குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

image

தமுமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார்

இதே போல் மற்ற இயக்கங்களும் சட்டரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.இதை தொடர்ந்த ஆறுமுகம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்பட்டுள்ளான்.

image

    லால்பேட்டை தீனின் கோட்டை..! இதை ஓருவராலும் அசைக்கக்கூட முடியாது,ஓரு இந்துத்துவர்கள் கூட உருவாக முடியாது என்று கூறபட்ட அதே லால்பேட்டையை அசைத்துபார்க ஒருவன் கிளம்பிஇருக்கிறான்.ஒன்று நூறாகும் நூறு ஆயிரம் ஆகும்.இனியாவது இவைகளை தடுக்க விழிப்புணர்வு அடைவார்களா சகோதரர்கள்…..?

Sponsor Ad:

image

தமிழ் ஹஜ் & உம்ரா சர்வீஸ்

image

இஸ்லாமிய தஃவா குழு

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர் ஆயங்குடி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: