சவுதி அரேபிய இளவரசருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

image

நண்பரைக் கொலை செய்த சவுதி அரேபிய இளரசருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய அரச குடும்பத்தில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இதனால் ஏராளமான இளவரசர்களும், இளவரசிகளும் அரச குடும்பத்துக்கு உரிய மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டுர்க்கி பின் சவுத் அல்- கபீர் என்ற இளவரசர், நண்பருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதால் நண்பர் பலியானார். இந்த குற்றத்தில் ஈடுபட்டதற்காக சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று அவருக்கு கடந்த 2014ம் ஆண்டு மரணதண்டனை விதித்தது.
இந்நிலையில், இளவரசர் சவுத் அல்- கபீருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தற்போது அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இவருடன் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 134 பேருக்கு சவுதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sponsers Ad:

image

தமிழ் ஹஜ் & உம்ரா சர்வீஸ்

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர் ஆயங்குடி

image

மாதம் ஒருமுறை

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: