தஃவா குழுவின் தஃவா பணிகள்

image

லால்பேட்டை இஸ்லாமிய தஃவா குழு இன்று (23-10-2016) அஸர் தொழுகைக்கு பிறகு லால்பேட்டை கோவில் தெ௫வில் மாற்றுமத சகோதர்கள் மற்றும்
சகோதரிகளுக்கு இஸ்லாதைப்பற்றி தஃவா செய்தனர்.அவர்கள் தூய இஸ்லாதைப்பற்றி அறிந்துக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு தி௫குர்ஆன் தமிழாக்கம் மற்றும்  இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .

image

image

தஃவா செய்யப்பட்ட மாற்றுமத சகோதர்கள் மற்றும் சகோதரிகள் இஸ்லாதைப்பற்றி அறிந்து புரிந்துக்கொள்ள நாம் அனைவ௫ம் வல்ல இறைவனிடம் துஆ செய்வோமாக.

وَمَنۡ اَحۡسَنُ قَوۡلًا مِّمَّنۡ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَصَالِحً وَّقَالَ اِنَّنِىۡ مِنَ الۡمُسۡلِمِيۡنَ‏ ﴿۳۳﴾
அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்? 41:33.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: