முதல்வர் ஜெயலலிதா உடல்நலம்பெற சிறப்பு பிராத்தனை

image

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவால் கடந்த ஒரு மாதமாக சென்னை அப்பல்லோ மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

முதல்வர் விரைவில் நலம்பெற்று மீண்டும் பணிகளை தொடர தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் பிராத்தனைகளையும்,வழிபாடுகளையும் செய்துவருகின்றனர்.அதன்படி இன்று காட்டுமன்னாரகோயில் T.E.L.C சர்சில் சிரப்பு பிராத்தனை நடைபெற்றது.

image

image

இப்பிராத்தனை P.வின்சென்ட் அவர்கள் நிகழ்தினார்.காலை 9 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சிக்கு காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் தலைமை தாங்கினார்.சிறப்பு பேருரை ஆற்ற மாவட்ட கழக செயலாளர் ஆ.அருண்மொழிதேவன்.சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி.சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் K.A.பாண்டியன் ஆகியோர் வருகைபுறிந்தனர்.மேலும்,அதிமுக ஒன்றிய கழக செயலாளர்,K.S.K.பாலமுருகன். நகர கழக செயலாலர்,காட்டுமன்னார்குடி பேரூராட்சி மன்ற தலைவர் S.எம்ஜிஆர்தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வார்டு கழக செயலாளார் M.ஜாக்கீர் ஹூசேன் வரவேற்புரை ஆற்றினார்.நிகழ்ச்சியின் இறுதியில் வார்டு இணைச்செயலாளர் S.இராபர்ட் நெல்சன் நன்றி கூறினார்.

Sponsors Ad:

image

தமிழ் ஹஜ் & உம்ரா சர்வீஸ் U.A.E

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர் ஆயங்குடி

image

மாதம் ஒருமுறை ஜூம்மா பள்ளிகளில் கிடைக்கும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: