பொது சிவில் சட்டம் குறித்து சட்ட கருத்தரங்கம்;சிதம்பரத்தில் நாளை நடைபெறுகிறது.

image

சமிப காலமாக இஸ்லாமியர்களை உலுக்கி  வரும் ஒரு பெரிய பூகம்பமாக வலம்வருகிறது இந்த பொது சிவில் சட்டம்.இச்சட்டம் குறித்து மேலும் விளக்க அவசியமில்லை அச்சட்டம் குறித்து அனைவரும் அறிந்ததே


ஒன்றேயாகும். அவ்வாறுள்ள பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய ஜமாஅத் துக்களும் இஸ்லாமிய இயக்கங்கள்,கட்சிகள் ஓரணியில் இணைந்து போராடி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக நாளை(29-10-2016,சனிக்கிழமை) காலை 9:30 மணிக்கு சிதம்பரம் லால்கான் பள்ளிவாசலில் சிதம்பரம் வட்டார இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பாக பொது சிவில் சட்டம் கூடாது ஏன்? என்ற தலைப்பில் சட்டரீதியான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சிக்கு சிதம்பரம் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் மற்றும் லால்கான் பள்ளிவாசலின் செயலாளர் ஹாஜி.R.முகமது ஜியாவுதின் அவர்கள் தலைமை தாங்குகிறார்.லால்கான் பள்ளி தலைவர் ஹாஜி.டாக்டர்.ஐ.ஜவஹர் அலி அவர்கள் வரவேர்புரை ஆற்றுகிறார்.மௌலவி.கே.எம்.முஹம்மது ரிஜ்வான் அவரகள் கிராஅத்தும்,லால்கான் பள்ளி பொருளாளர் ஜனாப்.எம்.எஸ்.ஜாகிர் உசேன் துவக்க உரை ஆற்றுகின்றனர்.மேலும் நிகழ்ச்சியின் சிறப்புறை ஆற்ற ம.ம.க மாநில துணை பொது செயலாளர் சகோ.கோவை சைய்யது அவர்கள் பங்கேற்கிறார்.மேலும் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் பின்வருமாறு:-
ஜனாப்.நசுருதீன்
மாவட்ட தலைவர்,எஸ்.டி.பி.ஐ கட்சி.
.
ஜனாப்.எம்.எ.ஜக்கரியா
மா.து.தலைவர்,முஸ்லீம் லீக்.
.
ஜனாப்.எஸ்.கே.பி.மீர்ஹமீது
டிரஸ்டி காதர் பங்களா,சிதம்பரம்.
.
ஜனாப்.எ.முகமது மைதீன்
.
ஜனாப்.இ.எஸ்.முகமது அலி
நகர தலைவர்,முஸ்லீம் லீக்.
.
ஜனாப்.சாகுல் ஹமீது
நகர செயலாளர்,முஸ்லீம் லீக்.
.
ஜனாப்.அப்துல் கஃபூர்
நகர தலைவர்,எஸ்.டி.பி.ஐ கட்சி.
.
ஜனாப்.எஸ்.சையது காதர்
நகர செயலாளர்,எஸ்.டி.பி.ஐ கட்சி.
.
ஜனாப்.ஜே.முகமது அஸ்லாம்
மாவட்ட செயலாளர்,த.மு.மு.க
.
ஜனாப்.எஸ்.எச்.நூருல் அமீன்
மாவட்ட செயலாளர்,ம.ம.க
.
ஜனாப்.புவுனை சவுகத்
மாவட்ட பொருளாளர்,த.மு.மு.க
.
ஜனாப்.எஸ்.அப்துல் பாஷித்
மாவட்ட பொருளாளர்,ம.ம.க
.
ஜனாப்.சையது முகைதீன்
மாவட்ட துணை செயலாளர்,த.மு.மு.க
.
ஜனாப்.ஏ.முகமது இக்பால்
பரங்கிபேட்டை ஒன்றிய செயலாளர்,ம.ம.க
.
ஜனாப்.ஏ.முகமது ரபிக்
நகர செயலாளர்,த.மு.மு.க
.
ஜனாப்.நாகூர் மீரான்
மாவட்ட செயளாளர்,ம.ம.க
மற்றும் சிதம்பரம் வட்டார அனைத்து பள்ளிவாசல்  ஜமாஅத் தலைவர்களும்,சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொள்ளின்றனர்.நிகழ்ச்சியின் இறுதியில் லால்கான் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் ஜனாப்.கே.ஜமால் உசேன் அவர்கள் நன்றி உரை ஆற்றுவார்.மேலும் இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பகிற்ந்துகொள்ளும்படி கேட்டுகெள்ளப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி சுருக்கம்:-
தலைப்பு:
பொது சிவில் சட்டம் கூடாது ஏன்.?
இடம்:
லால்கான் பள்ளிவாளாகம்,சிதம்பரம்.
நாள்:
29-10-2016 சனிக்கழமை
நேரம்:
காலை 9:30 மணியளவில்.

sponsors Ads:

image

தமிழ் ஹஜ் & உம்ரா சர்வீஸ் U.A.E

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர் ஆயங்குடி

image

மாதம் ஒரு முறை அனைத்து ஜும்ஆ பள்ளிகளிளும்

image

தங்கள் விளம்பரங்கள் இங்கு இடம்பெற..தொடர்புகெள்ளவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: