தவ்ஹித் ஜமாஅத் தெருமுனை கூட்டம்;தற்பொழுது நடைபெறுகிறது

image

பொதுசிவில் சட்டதிற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய கட்சிகள் , இயகங்கள் , அமைப்புகள் ஓரணியில் களம் இறங்கி போரடிவருகின்றனர்

அதன் ஒரு பகுதியாக தற்பொழுது லால்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தெருமுனைகூட்டம் நடத்திவருகிறது காயிதேமில்லத் சாலை மற்றும் புதுபஜார் சந்திப்பில் நடைபெற்றுவரும் இந்நிகழ்ச்சியில் தவ்ஹித் ஜமாஅத் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர் அதன் சில காட்சிகளை காண்போம்.

image

image

image

மேலும் இதுகுறித்த முழுமையான செய்திதொகுப்பை பின்வரும் செய்திகளிள் காண்போம்.

sponsors ad:

image

தமிழ் ஹஜ் & உம்ரா சர்வீஸ் UAE

image

மாதம் இருமுறை ஜும்ஆ பள்ளிகளில் கிடைக்கும்

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர் ஆயங்குடி

image

தங்கள் விளம்பரங்களும் இங்கு இலவசமாக இடம்பெற தொடர்புகொள்ளவும

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: