வந்துடுச்சி எப்போதும் இயங்குர இந்தியன் ஓவர்சீஸ் ஏடிஎம் வங்கி !!

image

லால்பேட்டையில் ஐ.சி.ஐ.சி.ஐ,இந்தியன் வங்கி,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,இந்தியா1 என மொத்தம் 4 ஏ.டி.எம்கள் உள்ளன அவை அனைத்தும் அவ்வபொழுது பழுதாகிவிடுவது வழக்கம்

அதிலும் இந்தியன் வங்கி ஏ.டி.எம் கடந்த சில மாதங்களாக நிரந்தரமாக பழுதடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்து விலகியது எனினும் அங்கு பணம் எடுக்க வசதியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு சிரிய பணம் எடுக்கும் கருவிகளின் உதவியோடு அச்சேவை தொடர்ந்தது இது ஒருபுறம் இருக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் சொல்லவேதேவையில்லை ஏடிஎம் வங்கி வளாகத்தினுள் அமைந்திருப்பதால் அந்த ஏடிஎம்ஐ மாலை 4 மணிக்குமேல் பயன்படுத்த முடியாது இருப்பினும் அங்கு ஏடிஎம் அநேக நேரம் பழுதாகத்தான் இருக்கும் இவையும் ஒருபுறம் இருக்க மீதமுள்ள இரு ஏடிஎம்களும் எந்த நேரத்தில் என்ன பிரச்சனை வருமென்றே கணிக்க முடியாமல் இயங்கிகொண்டிருக்கின்றன.இதனால் பொதுமக்கள் இன்றளவில் மிகுந்த சிரமத்திற்கு ஆலாகியுள்ளனர்.இதனால் சிலர் காட்டுமன்னார்குடி சென்று பணம் எடுக்கவேண்டிய சூழழும் உருவானது.
image

வெகு நாட்களாக விரைவில் ATM வருகிறது, சில தினங்களில்  
விரைவில்…. 
இப்படி நம் லால்பேட்டை காயிதே மில்லத்சாலையில் இருக்கும் EB அலுவலகம் அருகே ஒரு போர்ட்(BOARD) தொங்குவதை பார்த்திருப்போம்.அவ்வகையில் எப்பொழுதும் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் ATM வங்கி இன்றிரவு 7.30 மணியளவில் பொருத்தப்பட்டது! !! இவ்வங்கி சிறு தினங்களில் மக்கள் பயன்படுத்தலாம் என கூறபடுகிறது..

எது என்னவோ நம் லால்பேட்டை மக்கள் சிரமத்தை குறைத்தது நல்ல விஷயம் தானே!

sponsors Ad:
image

image

image

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: