மங்கலம்பேட்டையில் ஷரிஅத் பாதுகாப்பு கண்டன ஆர்ப்பாட்டம்;பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தியது

image

மத்திய ப.ஜ.க அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக பொதுசிவில் சட்டத்தை திணிக்க சதிவேலை செய்துவருகிறது இதனை எதிர்த்து அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள்,கட்சிகள் கலமிறங்கி எதிர்பை வெளிப்படுத்தி போராடி வருகின்றன அந்த வகையில்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்துள்ள மங்கலம்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய மற்றும் நேஷ்னல் விமன்ஸ் ஃப்ரண்ட இணைந்து மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு  கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (04. 11. 16 ) மாலை  5 மணியளவில் நடைபெற்றது.

image

image

300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடலூர் மாவட்ட செயலாளர் A. பயாஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது. நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) மாநில துணை தலைவர் N. ரஜியாபானு அவர்கள் சிறப்புரையாற்றினர்.பாப்புலர் ஃப்ரண்ட் சென்னை மண்டல செயலாளர் J. முஹம்மது நாஜிம் அவர்கள் கண்டனஉரையாற்றினார்  ஆர்பாட்டத்தின் இறுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் நகர தலைவர் R. அன்வர் நன்றியுரையாற்றினார்.

sponsors Ad:

image

தமிழ் ஹஜ் & உம்ரா சர்வீஸ் UAE.அனைத்து புதன்கிழமைகளிளும் துபாய்,அபுதாபி,சார்ஜாவிலிருந்து பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது

*
*
*

image

மாதம் இருமுறை அனைத்து ஜும்ஆ பள்ளிகளிளும் கிடைக்கும் விலை ரு.20 மட்டுமே

*
*
*

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி.குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை

*
*
*

image

தங்கள் விளம்பரங்களும் இங்கு இடம்பெற தொடர்புகொள்ளுங்கள் இலவச சலுகைகள் உண்டு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: