பளையங்கோட்டையில் ஷரீஅத் பாதுகாப்பு மாநாடு;சனிக்கிழமை நடைபெறுகிறது

image

எல்லாம் வல்ல அல்லாஹ்வால்
வழங்கப்பட்ட திருக்குர்ஆனின் அடிப்படையிலும்,நமது நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படியும் நாம் பின்பற்றி வருகின்ற ஷரீஅத் சட்டத்திற்கு மாற்றாக

பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயலும் முயற்ச்சிகளை தடுக்கும் வகையில் எதிர்வரும் 12-11-2016 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பாளையங்கோட்டை முஸ்லிம் அனாதை நிலைய வளாகத்தில் மாபெரும் ஷரீஅத் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது.அம்மாநாட்டில் அனைவரும் கலந்துகொண்டு நமது ஷரீஅத் சட்டத்தை பாதுகாக்கும்படி ஷரீஅத் சட்ட பாதுகாப்பு குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு அமர்வுகளாக நடைபெரும் இம்மாநாட்டை  காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரையிலான முதல் அமர்வில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட முத்தவல்லிகள் சங்க தலைவர் அல்ஹாஜ்.T.E.S. நெய்னா முஹம்மது சாஹிப் அவர்கள் தலைமை தாங்குகிறார்.மேலும் முதல் அமர்வில் முன்னிலை வகிப்போர்கள் பின்வருமாறு:-
அ.இ.அ.தி.மு.க மாநில மகளிரணி செயலாளர் திருமதி. விஜிலா சத்யானந்த் M.P.,
*
அ.தி.மு.க முன்னால் மாவட்ட செயலாளர் உயர்திரு. S.முத்துக்கருப்பன் M.P.,
*
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தாளாளர் அல்ஹாஜ். T.E.S பத்ஹுர்ரப்பானி சிஹிப்.
*
முத்தவல்லிகள் சங்க செயலாளர் அல்ஹாஜ். Dr.M.K.M முஹம்மது ஷாபி சாஹிப்.
*
திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌவி.அல்ஹாஜ்.T.J.M ஸலாஹூத்தின் ரியாஜி ஆலிம்
*
மௌவி.அல்ஹாஜ்.P.A ஹாஜா முஈனுத்தீன் ஆலிம்.
முதல் அமர்வின் துவக்க உரையை மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் மொளவி.அல்ஹாஜ். A முஹம்மது ரிழா ஆலிம் பாகவி அவர்கள் ஆற்றுகிறார்.முதல் அமர்வின் சிறப்புரை ஆற்றுவோர்கள் பின்வருமாறு:-
சென்னை உயர்நீதிமன்ற மன்னாள் நீதிபதி மாண்புமிகு.நீதிபதி.அல்ஹாஜ். K.N பாஷா சாஹிப்.
*
மூத்த வழக்கறிஞர் உயர்திரு.ஐசக் மோகன்லால்.
*
தமிழ்நாடு இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் உயர்திரு.S பீட்டர் அல்போன்ஸ் Ex.MP.,
*
SDPi கட்சி மாநில தலைவர் அல்ஹாஜ்.K.K.S.M தெஹ்லான் பாகவி
*
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஜனாப்.M தமீமுன் அன்சாரி M.L.A.,
*
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மூத்த துணைத் தலைவர் அல்ஹாஜ்.M அப்துர் ரஹ்மான் சிஹிப் Ex.MP.,
மதியம் 3 மணி முதல் 6 மணி வரை இரண்டாம் அமர்வு கூடுகிறது அதற்க்கு முஸ்லீம் அனாதை நிலையம் செயலாளர் அல்ஹாஜ் M.K.M செய்யது அஹமது கபீர் சாஹிப் அவரகள் தலைமை தாங்குகிறார்.இரண்டாம் அமர்வின் முன்னிலை வகிப்போர் பின்வருமாறு:-
பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜனாப். T.P.M மைதின்கான் சாஹிப் MLA.,
*
நெல்லை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.A.L.S லெட்சுமணன் MLA.,
*
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில உதவி தலைவர் ஜனாப்.அல்ஹாஜ்.S.M கோதர் மைதின் சாஹிப் Ex.MLA.,
*
நெல்லை அரசு காஜி மௌலவி.அல்ஹாஜ்.K முஹம்மது கஸ்ஸாமி ஆலிம்.
*
தி.மு.க நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் ஜனாப்.M அப்துல் வஹாப் சிஹிப் Ex MC.,
*
ஜனாப்.K.A.M நிஜாம் சாஹிப்
*
முஸ்லீம் அனாதை நிலைய துணைத்தலைவர் V.S.T ஷம்சுல் ஆலம் Ex.MLA.,
*
அல்ஹாஜ்.A நியமத்துல்லாஹ் சாஹிப்
*
நெல்லை மேற்கு மாவட்ட அரசு காஜி மௌலவி.அல்ஹாஜ்.A.Y முஹைதீன் ஆலிம்.
  மேலும்,இவ்வமர்வின் துவக்க உரையை அல்ஹாஜ்.K.A.M முஹம்மது அபூபக்கர் சாஹிப் MLA., அவர்கள் ஆற்றுகின்ரார்.அமர்வின் சிறப்புரை ஆற்றுபவர்கள் பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் அல்ஹாஜ்.பேராசிரியர் K.M காதர்முஹைதின் சாஹிப் Ex M.P.,
*
மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் அல்ஹாஜ்.பேராசிரியர் M.H ஜவாஹிருல்லாஹ் சாஹிப் Ex MLA.,
*
தி.மு.க தீர்மானக் குழு செயலாளர் உயர்திரு.முனைவர் R.T சபாபதி மோகன் M.Sc.,M.Phil.,Ph.D.,
*
பேராசிரியை. Dr சுமையா தாவூத் M.Sc.,M.Phil.,Ph.D.,
நிகழ்ச்சியின் வரவேற்புக்குழு:
மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை செயலாளர் மௌலவி.அல்ஹாஜ் M.S.S மஹ்மூதுஆலிம் மிஸ்பாஹி
*
ஹாஜி.M.K.M முஹம்மது நாஸர் சிஹிப் MA.,
*
ஹாஜி.முனைவர். A அஷ்ரப் அலி சாஹிப் M.A.,B.L.,Ph.D.,
*
M.O.C நிவர்வாக கமிட்டி உறுப்பினர் ஹாஜி A முஹம்மது உசேன் B.A.,B.L.,
*
இ.யூ.மு.லீக் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜனாப்.L.K.S முஹம்மது மீரான் முஹைதீன் சாஹிப்.
*
ம.ம.க கிழக்கு மாவட்ட செயலாளர் ஜனாப்.மில்லத் இஸ்மாயில் சாஹிப் M.A.,M.Phil.,
*
SDPi கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் ஜனாப்.சாகுல் ஹமீது உஸ்மானி சாஹிப்.
*
இ.யூ.மு.லீக் மேற்கு மாவட்ட தலைவர் ஹாஜி.செய்யது சுலைமான் சாஹிப்.
*
SDPi கட்சி மேற்கு மாவட்ட தலைவர் ஜனாப்.திவான் ஒலி சாஹிப்.
*
இ.யூ.மு.லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜனாப்.மீராசா சாஹிப்.
*
SDPi கட்சி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜனாப்.அஷ்ரப் அலி பைஜி சாஹிப்.
*
இ.யூ.மு.லீக் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜனாப்.பாட்டப்பத்து M முஹம்மது அலி சாஹி்ப்.
*
த.மு.மு.க கிழக்கு மாவட்ட செயலாளர் ஜனாப். K.K அப்பாஸ் ஹில்மி சாஹிப்.
*
இ.யூ.மு.லீக் மேற்கு மாவட்ட செயலாளர் ஜனாப். A கலீல் ரஹ்மான் சிஹிப்.
*
SDPi கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் ஜனாப்.இலியாஸ் சாஹிப்.
*
இ.யூ.மு.லீக் மேற்கு மாவட்ட செயலாளர் V.A.M இக்பால் சாஹிப்.
*
த.மு.மு.க மேற்கு மாவட்ட செயலாளர் ஜனாப். M யாகூப் சாஹிப்.
*
இ.யூ.மு.லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜனாப்.அஹமது ஹசன் சாகிப் சாஹிப்.
*
த.மு.மு.க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜனாப்.யூசுப் சாஹிப்.
*
ம.ம.க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜனாப் ஆசாத் சாஹிப்.
*
ம.ம.க நெல்லை மேற்கு மாவட்ட செயலளர் ஜனாப். நைனார் முஹம்மது சாஹிப்.
இம்மாநாட்டிற்கு வருகைத்தரும் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்படுள்ளதாகவும் ஷரீஅத் சட்ட பாதுகாப்பு குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி சுருக்கம்:-
ஷரீஅத் சட்ட பாதுகாப்பு மாநாடு
நேரம்:காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.
இடம்:முஸ்லீம் அனாதை இல்லம்,பாளையங்கோட்டை,திருநெல்வேலி.

Sponsors Ad:

image

தமிழ் ஹஜ் & உம்ரா சர்வீஸ் UAE.அனைத்து புதன்கிழமைகளிளும் துபாய்,அபுதாபி,சார்ஜாவிலிருந்து பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது

*
*
*

image

மாதம் இருமுறை அனைத்து ஜும்ஆ பள்ளிகளிளும் கிடைக்கும் விலை ரு.20 மட்டுமே

*
*
*

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி.குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை

*
*
*

image

தங்கள் விளம்பரங்களும் இங்கு இடம்பெற தொடர்புகொள்ளுங்கள் இலவச சலுகைகள் உண்டு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: