லால்பேட்டையில் பதற்றம் இல்லை;நேற்று இரவு சாதாரணமாக சென்றது.

image

இரவு 11 மணிக்கு வேறிச்சோடி காணப்பட்ட INDIA 1 ATM

நள்ளிரவு முதல் 500ரூ 1000ரூ நோட்டுக்கள் செல்லாது என்ற குண்டு விழுந்தவுடன் நாடு முழுவதும் மக்கள் அவை செல்லும் இடமாக அறிவிக்கப்பட்ட

பெட்ரோல் பங்க்,அரசு மருத்துவமணைகளில் சில்லரை மாற்ற தலைதெரிக்க ஓடினர். மேலும் 2 நாட்களுக்கு வங்கி மற்றும் ATM இய்காது என்ற அறிவிப்பையும் தம் கணக்கில் வைப்பு நிதியாக இருக்கும் பணத்தையும் கருத்தில் கொண்டு அதை 400 ரூபாயாக எடுக்க (withdrawal) செய்ய சுமார் இரவு 8:30 மணிமுதல் நடு முழுவதும் உள்ள ATM களில் மக்கள் கூட்டம் அலைமோதியது நாம் அனைவரும் அறிந்ததே.ஆனால் நேற்று இரவு நாட்டு மக்களுக்கு தூக்கமில்லாத இரவாக இருந்திருந்தாலும் லால்பேட்டையை பொருத்தவரை சாதாரன இரவு போலவே அது கடந்து போனது.எப்போதும் போல ATM கள் வேறுச்சோடியே காணபட்டன.ICICI , INDIA 1 உள்ளிட்ட இரண்டும் திரந்திருந்தாலும்  INDIAN BANK , INDIAN OVERSEAS வங்கி ATM கள் வழக்கம் போல செயல்படாமல் பூட்டிகிடந்தது.லால்பேட்டை சுற்று வட்டாரங்களான பு.முட்லூர்,பரங்கிபேட்டையில் பதற்றம் நிலவியபோதும் லால்பேட்டையில் துளிக்கூட பதற்றமும் பாதிப்பும் இல்லாதது லால்பேட்டையை மேடி அலைகளால் என்பதை உணர்த்துகிறது.

image

இரவு 11 மணிக்கு பூட்டிகிடந்த INDIAN BANK ATM

மக்களுக்கு இது தொடர்பாக செய்தி அறியபடாமல் இருக்க வாய்பில்லை,இருப்பினும் ஏன் யாரும் பணம் எடுக்க மற்ற இடங்ளை போல கூடவில்லை என்பது அவர் அவர்களுக்குத்தான் தெரியும்.

Sponsors Ads:
caption width=”696″ align=”aligncenter”]imageதமிழ் ஹஜ் & உம்ரா சர்வீஸ் UAE.அனைத்து புதன்கிழமைகளிளும் துபாய்,அபுதாபி,சார்ஜாவிலிருந்து பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது[/caption]

*
*
*

image

மாதம் இருமுறை அனைத்து ஜும்ஆ பள்ளிகளிளும் கிடைக்கும் விலை ரு.20 மட்டுமே

*
*
*

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி.குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை

*
*
*

image

தங்கள் விளம்பரங்களும் இங்கு இடம்பெற தொடர்புகொள்ளுங்கள் இலவச சலுகைகள் உண்டு

*
*
*

image

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: