ஆறுமுகம் விவகாரம்;பாப்புலர் ஃப்ரண்ட கோறிக்கை

image

லால்பேட்டையில் நேற்று ஆறுமுகம் தொடுத்த பொய் வழக்கின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார் அதனை தொடர்ந்து நோற்று

லால்பேட்டை மக்கள் அனைவரும் ஒன்று திறண்டு போராட்டம் நடத்தினர்.இச்சம்பவம் குறித்து பல கட்சிகளும்,இஸ்லாமிய இயக்கங்களும் கண்டன குரல் கொடுத்துவரும் நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் காவல்துறைக்கு கோறிக்கை விடுக்கப்படடுள்ளது.கடலூர் மாவட்ட செயலாளர் A பயாஸ் அஹமது மன்பஈ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிப்பிடபட்டுள்ளதாவது:-
“லால்பேட்டையை கோவையாக மாற்ற ததுடிக்கும் காவி பயங்கரவாதம்
இந்து முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் வகையில் முகநூலில் பதிவிட்டதை ஊர் மக்கள் காவல் துறை கவனத்திற்கு எடுத்து சென்று முறையிட்டனர் கலவரம் தூண்டும் வகையில் ஆறுமுகத்தின் பதிவு இருந்ததையடுத்து அவர் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்தனர் தற்பொழுது
ஜாமீனில் வெளி வந்துள்ள ஆறுமுகம் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் தீ வைக்கப்பட்டதாக நாடகமாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து
லால்பேட்டை தெற்கு தெருவை சார்ந்த முஹம்மது யஹ்யாவின் மகன் மசூது அஹமது (25) என்பவர் எந்தவித விசாரணையும் இன்றி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வாகனத்திற்கு தானே தீவைத்துக் கொண்டு முஸ்லிம்களின் மீது அபாண்டமாக பழி சுமத்தியுள்ளார்.இதன் அடிப்படையில் எந்த வித ஆதாரமும் இல்லாத நிலையில் 15 அப்பாவி முஸ்லிம்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.அமைதியாக இருக்கும் லால்பேட்டையில் மதகலவரத்தை தூண்டும் விதமாக செயல்படும் ஆறுமுகம் போன்ற பயங்கர வாதிகளை காவல்துறை உடனே கைது செய்ய வேண்டும்”
இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: