லால்பேட்டை இஸ்லாமிய தஃவா குழு சார்பில் தர்பியா முகாம்;ஞாயிறு அன்று நடைபெறுகிறது

image

லால்பேட்டை இஸ்லாமிய தஃவா குழு சார்பாக கடந்த வாரம் நிரைவேற்றப்பட்ட தர்பியா முகாம் நடத்தவேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில்

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (13-11-2016) அன்று காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை தர்பியா முகாம் ஸ்கூல் தெருவில் உள்ள இலியாஸ் அவர்களின் இல்லத்தில் நடைப்பெறும் என IDC தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ௮ழைப்பாளராக வருகை தந்து சகோதரர் மௌலவி ஷேக்தாவூத் பிர்தௌசி ௮வர்கள் சிறப்புரையாற்றுகிறார்.மேலும நிர்வாகிகள்,௨றுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவ௫ம் தவறாமல் கலந்துக்கொள்ளும்மாறும் லால்பேட்டை இஸ்லாமிய தஃவா குழு (IDC) தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சி சுருக்கம்:
நாள்:13-11-2016 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை10 முதல் பகல் 12 வரை

இடம்: இலியாஸ் பாய் இல்லம்,ஸகூல் தெ௫.

Sponsers Ad:

image

தமிழ் ஹஜ் & உம்ரா சர்வீஸ் UAE.அனைத்து புதன்கிழமைகளிளும் துபாய்,அபுதாபி,சார்ஜாவிலிருந்து பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது

*
*
*

image

மாதம் இருமுறை அனைத்து ஜும்ஆ பள்ளிகளிளும் கிடைக்கும் விலை ரு.20 மட்டுமே

*
*
*

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி.குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை

*
*
*

image

தங்கள் விளம்பரங்களும் இங்கு இடம்பெற தொடர்புகொள்ளுங்கள் இலவச சலுகைகள் உண்டு

*
*
*

image

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: