அமீரகத்தில் இயங்கிவரும் அல்-தர்விய்யா ஹஜ்,உம்ரா சர்விஸ் பேருந்து நாளை புறப்படுகிறது;அபுதாபி,துபாய்,சார்ஜாவிலிருந்து பேருந்து சேவை

image

image

நாளை புறப்படும் பேருந்து

அமீரகத்தில் இயங்கிவரும் அல்-தர்விய்யா ஹஜ் & உம்ரா சர்வீஸ் கடந்த 20 ஆண்டுகளாக இச்சேவையில் சிறந்து விளங்கிவருகிறது.

அனைத்து வருடமும் அக்டோபர் மாதம் முதல் ரமலான் வரை அனைத்து வார புதன் கிழமைகளிளும் போருந்தானது அபுதாபி,துபாய் மற்றும் சார்ஜாவிலிருந்து புறப்பட்டு மக்கா மதினாவிற்கு செல்லும்.அந்த வகையில் நாளை (நவம்பர் 16) பேருந்து புறப்படுகிறது.நாளை தவிர மற்றநாட்கள் பேருந்து புறப்படும் நாட்கள் பின்வருமாறு:-
* நவம்பர் 30
* டிசம்பர் 14
* டிசம்பர் 21
* டிசம்பர் 28

image

பேருந்தின் உள் பக்கம்

மக்கா மதினாவில் ஹஜ் உம்ரா முடித்தவுடன் வாகனம் திரும்பும் நாட்கள் பின்வருமாறு:-
* நவம்பர் 26
* டிசம்பர் 10
* டிசம்பர் 24
* டிசம்பர் 31
* ஜனவரி 08
இது குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர் கே.அய்யூப் அன்சாரி கூறுகையில்…
5 இரவுகள் 1 வெள்ளிக்கிழமை மக்காவிலும்,3 இரவு 1 வெள்ளிக்கிழமை மதினாவிலும் ஹஜ் உம்ரா செய்ய ஏற்பாடுசெய்யப்படும்.சொந்த வாகனங்களில் செல்பவர்களுக்கு விசா ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது.விமானத்தில் செல்பவர்களுக்கும் விசா ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.ஹஜ் உம்ரா செய்பவர்கள் மக்கா மதினாவின் மிக அருகாமையில் தங்கும் இடவசதிகள்,

image

மக்கா மதினாவின் மிக அருகில் தங்கவைக்கப்படும் ஹோட்டல்

குடும்பத்துடன் செல்பவர்களுக்கு தனி ரூம் வசதி,இனிய தமிழில் உம்ரா செய்யும் முறைகளை விளக்கி சொல்லும் அனுபவமிக்க ஆலிம்களின் வழிகாட்டுதளோடு மிக குறைந்த செலவில் உம்ரா செய்ய ஏற்பாடு செய்யப்படுள்ளது என கூறினார்.மேலும்,நாளை ஹஜ் உம்ரா செய்ய புறப்படுவோறுக்கு துஆ செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.மேலும்,புதிதாய் ஹஜ் மற்றும் உம்ரா செய்ய
உடனே முன்பதிவு செய்ய தொடர்புகொள்ளுங்கள்;
கே.அய்யூப் அன்சாரி
UAE: 050-5827597,055-4424754
TAMILNADU: +91-9047411323
.
ஹாஜி.எஸ்.குத்புதீன்
UAE: 050-3826967.
*
*
*
Sponsers Ad:

image

தமிழ் ஹஜ் & உம்ரா சர்வீஸ் UAE.அனைத்து புதன்கிழமைகளிளும் துபாய்,அபுதாபி,சார்ஜாவிலிருந்து பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது

*
*
*

image

மாதம் இருமுறை அனைத்து ஜும்ஆ பள்ளிகளிளும் கிடைக்கும் விலை ரு.20 மட்டுமே

*
*
*

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி.குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை

*
*
*

image

தங்கள் விளம்பரங்களும் இங்கு இடம்பெற தொடர்புகொள்ளுங்கள் இலவச சலுகைகள் உண்டு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s