டிசம்பர் 6 SDPi கட்சி கடலூரில் கண்டன ஆர்பாட்டம்;செய்ற்குழு கூட்டத்தில் ஆலோசணை

image

எதிர்வரும் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம். இதனை தொடர்ந்து SDPI கட்சியின் சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது,

கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக இன்று 19-11-2016 சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் லால்பேட்டை SDPI கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இச்செயற்குழு கூட்டமானது லால்பேட்டை நகர தலைவர் A.V. அப்துல் ஹமீத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

image

மேலும் இக்கூட்டத்தில் நகர செயலாளர், பொருலாளர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு ஆர்பாட்டம் நடத்துவது குறித்து ஆலேசணை செய்தனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: