லால்பேட்டை தஃவா பணிக்குழு சார்பில் நாளை பெண்கள் பயான்!!

பயான் பற்றின விபரங்கள்


இஸ்லாமிய தஃவா பணிக்குழு(I.D.C) லால்பேட்டை :

                            லால்பேட்டையில் பல்வேறு சேவைகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறது லால்பேட்டை இஸ்லாமிய தஃவா பணிக்குழு(I.D.C)

அந்த வகையில் வரும் திங்கட்கிழமை அதாவது நாளை மதியம் 2 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பெண்கள் பயான் நடைபெற உள்ளது.இந்த பயான் தோப்பு தெருவில் அமைந்துள்ள சாரா எலக்ட்ரிக்கல் நவர்ஹீசேன் அவர்கள் இல்லத்தில் நடைபெற உள்ளது.
மேலும் இந்த பயான் ஜனாஸாவின் சட்டங்களும் மற்றும் செயல்முறைகளும் என்ற தலைப்பில் அல்குர்ஆன் (3-104) ல் கூறப்பட்ட வசனம் நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். என்ற வசனத்தை பற்றி விபரமாக பேசப்பட உள்ளது. 


சிறப்புரையாற்றுவதற்காக இஸ்லாமிய அழைப்பாளர்  மசூதா ஆலிமா அவர்கள் வருகை தருகின்றார். 

மேலும் இந்த பயான் அனைத்து பெண்களுக்கும் பயனுள்ளது என்பதனால் அனைத்து பெண்மணிகளும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு  இஸ்லாமிய தஃவா பணிக்குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Lalpet Exclisive’s New Logo


 


*
*
*
Sponsers Ad:

image

தமிழ் ஹஜ் & உம்ரா சர்வீஸ் UAE.அனைத்து புதன்கிழமைகளிளும் துபாய்,அபுதாபி,சார்ஜாவிலிருந்து பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது

*
*
*

image

மாதம் இருமுறை அனைத்து ஜும்ஆ பள்ளிகளிளும் கிடைக்கும் விலை ரு.20 மட்டுமே

*
*
*

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி.குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை

*
*
*

image

தங்கள் விளம்பரங்களும் இங்கு இடம்பெற தொடர்புகொள்ளுங்கள் இலவச சலுகைகள் உண்டு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s