கைகாட்டியில் தர்ணா போராட்டம்;பாசனத்திற்காக நீர் திறக்கக்கோரி நடைபெற்றது.

image

லால்பேட்டை கைகாட்டியில் வீராணம் ஏரி பகுதி விவசாய நிலங்களுக்கு ஏரியிலிருந்து பாசனத்திற்காக நீர்

திறக்கக்கோறி வீராணம் ஏரி பாசன விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் சார்பில் வீராணம் ஏரி பாசன உதவி பொறியாளர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

image

image

இதற்கு எல்.ஆர்.விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

image

image

தர்ணாவை தொடர்ந்து சிறிது நேரம் பெண்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.இதனால் கைகாட்டி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
*
*
*
Sponsers Ad:

image

அல்-தர்விய்யா ஹஜ்& உம்ரா சர்வீஸ்,UAE.அனைத்து புதன்கிழமைகளிளும் துபாய்,அபுதாபி,சார்ஜாவிலிருந்து பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது

*
*
*

image

மாதம் இருமுறை அனைத்து ஜும்ஆ பள்ளிகளிளும் கிடைக்கும் விலை ரு.20 மட்டுமே

*
*
*

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி.குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை

*
*
*

image

தங்கள் விளம்பரங்களும் இங்கு இடம்பெற தொடர்புகொள்ளுங்கள் இலவச சலுகைகள் உண்டு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s