இயங்குகிறது இந்தியன் வங்கி லால்பேட்டை கிளை;மக்களுக்கு வெற்றி

5.30 மணியளவில் மக்கள் பணம் எடுக்க வரிசையில் நிற்பதை காணலாம்

சுமார் 15 நாட்களாக கிடப்பில் இருக்கும் இந்தியன் வங்கி இன்று பெண்கள் சார்பில் நடத்தப்பட்ட சாலை மறியலினால் 
மீண்டும் இயக்கத்திற்க்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி இன்று 4 மணியிலிருந்து 7மணிவரை மக்கள் பணம் பெற்றுக்கொள்ளலாம்.!!

முன்னர் ,

வரும் நாட்களில் சுமார் 4000 ரூபாய் வரை பணமெடுத்துக் கொள்ளலாம் என இந்தியன் வங்கி நிர்வாகிகள் அறிவித்திருத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: