நெல்லிக்குப்பம் அப்துல் ரஹ்மான் மறைவு.! சோகத்தில் தமுமுக

image

இன்று 27.12.2016 ஏற்பட்ட சாலை விபத்தில் நெல்லிக்குப்பத்தை சார்ந்த அப்துல் ரஹ்மான் அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்.

அவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர்.அவரது வஃபாத் செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாமல் நெல்லிக்குப்பம் தமுமுக மட்டுமல்லாது அனைத்து கிளை அமைப்புகளும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.அப்துல் ரஹ்மான் தங்களுடன் இருந்த நினைவுகளையும், “இனி நீ அல்லாமல் எவ்வாறு” என்பன போன்ற பதிவுகளையும் முகநூல் பக்கங்களில் பதிவுசெய்து வருகின்றனர்.அவர்களுடன் இணைந்து லால்பேட்டை எக்ஸ்குளுஸ்வ் இணையமும் இறங்களில் பங்கெடுக்கிறது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
SPONSERS:
*
*
*

image

மாதம் இருமுறை அனைத்து ஜும்ஆ பள்ளிகளிளும் கிடைக்கும் விலை ரு.20 மட்டுமே

*
*
*

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி.குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை

*
*
*

image

தங்கள் விளம்பரங்களும் இங்கு இடம்பெற தொடர்புகொள்ளுங்கள் இலவச சலுகைகள் உண்டு


image
image

image
.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: