லால்பேட்டை கொல்லிமலை கீழ்ப்பாதியில் புதிய பள்ளிவாசல் திறப்பு

இன்று(டிசம் 30,2016)

    லால்பேட்டை கொல்லிமலை கீழ்பாதி பகுதியில் அமைந்துள்ள ஜன்னத்துன் நகரில் புதியதாக பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டது 

அதற்க்கு தாருல் முத்தக்கீன் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் முழுமையாக கட்டப்பட்ட இப்பள்ளிவாசலின் திறப்பு விழா மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு இறைவனை பிராத்தித்து சிறப்பான முறையில் விழாவை நடத்தி வைத்தனர்.
ஜாமிஆமன்பவுல் அன்வார் முன்னாள் முதல்வர் மௌலானா முஃப்தி எஸ்.ஏ .அப்துர் ரப் ஹஜ்ரத் புதிய பள்ளிவாசலை திறந்து வைத்தார் ஜாமிஆமன்பவுல் அன்வார் முதல்வர் மௌலானா காஜி ஏ .நூருல் அமீன் ஹஜ்ரத் விழா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார் மௌலானா ஏ .பக்கீர் முஹம்மது மன்பஈ இறைவசனம் ஓதினார் முத்தவல்லி எம்.ஒய் .முஹம்மது ஹாலிது வரவேற்றுப் பேசினார் ,நீடூர் ஹாங்காங் ஏ.ஹாஜா மைதீன் ,மங்கணாம்பட்டு நிஜாமுதீன்,சிதம்பரம் பைசல் மஹால் முஹம்மது யாசின் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மௌலானா தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ ஹஜ்ரத் ,நீடூர் ஏ.ஷபியூர் ரஹ்மான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா ஏ.முஹம்மது இஸ்மாயில் ஹஜ்ரத் ,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா ஏ .இ .எம்.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் , நீடூர் தீன் கலை கல்லூரி தாளாளர் ரபியுதீன் ,லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் சிறப்புரை நிகழ்த்தினர் நிர்வாகக்குழு உறுப்பினர் மௌலவி வி.எம்.ரஹ்மத்து
ல்லா மன்பஈ நன்றி கூறினார்
நிகழ்ச்சியில் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி தலைவர் ஜெ .அப்துல் ஹமீது ,செயலாளர் அப்துல் சமது ,வி.எம்.ஜியாவுதீன் ,கே.அமானுல்லா மற்றும் அணைத்து மஸ்ஜிதுகளின் முத்தவல்லிகள் ,ஜமாஅத் பிரமுகர்கள் ,நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தாரூல் முத்தகின் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் மௌலவிகள் கலந்துகொண்டர்.



அஸர் தொழுகையும் அங்கேயே நடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

விழாவில் கலந்து கொண்டோர்க்கு ஜன்னத்துன் நயிம் மஹல்லா சார்பில் ஸ்வீட் மற்றும் கூல்டிரிங்ஸ் வழங்கப்பட்டது. 


Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: