குடும்ப அட்டைகளில் உள்தாள்களை ஒட்ட தி.மு.க பொருளாளர் மு.க ஸ்டாலின் எதிர்ப்பு!!

முகப்பு > தமிழகம்

புதிய ஸ்மார்ட் கார்டு வழங்குவதை தள்ளிப்போட்டு வருவது வெட்கக்கேடானது – மு.க ஸ்டாலின்

January 01, 2017

குடும்ப அட்டைகளில் மீண்டும் உள்தாள் ஒட்டுவதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்ப அட்டை விவகாரத்தில் அதிமுக அரசு தொடர்ந்து மெத்தனமாக செயல்பட்டு வருவதாகவும், ஆட்சிக்கு வந்ததில் இருந்து ‘தாள் ஒட்டும் பணியில்’ மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

புதிய ஸ்மார்ட் கார்டு வழங்குவதை தள்ளிப்போட்டு வருவது வெட்கக்கேடானது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவையில் ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்காக அறிவிக்கப்பட்ட 318 கோடி ரூபாய் என்ன ஆனது என்பது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு, ஸ்மார்ட் கார்டு திட்டத்தை உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: