உணவகங்களில் சேவைக் கட்டணம் அவசியமில்லை;உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

January 2,2017

​உணவகங்களில் சேவைக் கட்டணம் கட்டாயமில்லை என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

ஹோட்டல் மற்றும் ரெஸ்ட்டாரண்ட்களில் வாடிக்கையாளர்களிடம் சேவை வரிக் கட்டணம் கட்டாயமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், உணவகங்களில் சேவைக் கட்டணம் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்ட்டாரண்ட்களில் வாடிக்கையாளர்கள் சேவை வரிக் கட்டணம் செலுத்துவது, அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்த தகவலை மாநில அரசுகள், அனைத்து ஹோட்டல் மற்றும் ரெஸ்ட்டாரண்ட்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரசின் இந்த அறிவிப்பை வாடிக்கையாளர்கள் அறியும் வகையில், அந்தந்த உணவகங்களில் அறிவிப்பு பலகை மூலம் தெரியப்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: