இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Published Jan 5,2017

அறிவிப்பு

​10 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்கள் கவனத்திற்கு
”இந்தியாவின் மிக உயரிய பொறியியல் கல்வியாக விளங்கும், உலக பிரசித்திபெற்ற தொழில்நுட்ப கல்லூரிகளான மத்திய அரசின் ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற கல்லூரிகளின் நுழைவுத்தேர்வு மற்றும் MBBS மருத்துவ நுழைவு தேர்வு (NEET) ஆகிய தேர்வுகளுக்கு முஸ்லிம் மாணவர்களை தயார்செய்யும் பொருட்டு MS Education Academy,  

RAHMANI-30   நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக செயல்படுத்தி வருகிறது.  அதற்காக ஹைதராபாத் நகரில் இரண்டு வருடங்கள் (+1,+2)         இஸ்லாமிய சூழலில், முழு இலவசமாக மாதம் ரூ 1000 உதவி தொகை மற்றும் ஸ்காலர்ஷிப்புடன்(Scholarship), தரம் வாய்ந்த  தங்கும் வசதியுடன் மிக உயர்ந்த நோக்கில் கல்வி மற்றும் நுழைவுத்தேர்வு பயிற்சி தரப்படுகிறது.

இவ்வாண்டு பொதுதத்தேர்வு எழுத உள்ள 10ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம்

அதற்கான தகுதி தேர்வு வரும் 08.01.2017 ஞாயிற்றுக்கிழமை “இமாம் கஸ்ஸாலி
 மெட்ரிக் மெல்நிலைப் பள்ளி” யில் நடைபெறுகிறது. இத்தகுதி தேர்வில்,  இவ்வருடம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்  மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு மற்றும் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ”
இப்படிக்கு
தாளாளர் 

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலை பள்ளி 

லால்பேட்டை.

இவ்வாறு இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலை பள்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: