லால்பேட்டையிலுள்ள ATM ல் பணம் வருகின்றது…ரூ 1000 வரை எடுக்கலாம்

image

500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பிறகு லால்பேட்டையிலுள்ள எந்த ஏடிஎம் களிளும் பணம் வரவில்லை.

image

ஏதாவது ஒரு ஏடிஎம் ல் எப்பொழுதாவது ஒரு நாள் மட்டுமே பணம் வரும்.அந்த வகையில் இன்று லால்பேட்டை காயிதே மில்லத் சாலையில் அமைந்துள்ள INDIA 1 ATM ல் இன்று (21-01-2017) பணம் வருகின்றது.அத்யாவசிய தேவைக்காக மக்கள் பணம் பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.இந்தியா 1 ஏடிஎம ல் வெறும் புதிய 500ரூபாய் மட்டுமே வினியோகிக்கப் படுகின்றது.அதே போல் காட்டுமன்னார்குடி INDIAN OIL பெட்ரோல் பங்கில் உள்ள HDFC ஏடிஎம் மிலும் பண வினியோகம் செய்யப்படுகிறது அங்கு தற்பொழுது பணம் எடுக்க உச்சவரம்பான 1000ரூபாய் வரை எடுக்கமுடியும்.அதே நேரம் அங்கு மக்கள் கூட்டம் பெரும்பாலும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

image

image
SPONSERS:
image
image
*
*
*

image
*
*
*
image
*
*
*
image
*

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: