லால்பேட்டையில் மாநாடு ஒத்திவைப்பு

image

மத்தியில் உள்ள மோடி அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக பொதுசிவில் சட்டம் கொண்டுவர துடித்துக்கொண்டிருக்கிறது அதனை எதிர்த்து உலக இஸ்லாமியர்கள் போராட்டத்திலும்

,ஆர்பாட்டத்திலும் ஈடுப்பட்டு வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக நாளை (22-01-2017) லால்பேட்டை லால்கான் தோப்பில் நடைபெறவிருந்த பொது சிவில் சட்ட மாநாடு எதிர்வரும் (05-02-2017) அன்று ஒத்திவைக்கப்படுவதாக லால்பேட்டை  முஸ்லிம் ஜமாஅத் அறிவித்துள்ளது.தமிழகம் மட்டுமல்லாது உலக தமிழர்கள் இணைந்து ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இந்நிலையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இம்மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
SPONSERS:
image
image
*
*
*

image
*
*
*
image
*
*
*
image
*

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: