லால்பேட்டை பள்ளிவாசல்களில் இனிவரும் கந்தூரிக்கான நாட்கள் மற்றும் விவரங்கள்

image

லால்பேட்டையில் கடந்த 21.01.2017 சனிக்கிழமை அன்று காயிதேமில்லத் சாலையில் அமைந்துள்ள முபாரக் பள்ளியில் கந்தூரி நடைபெற்றது.

பனேசா பள்ளி:

image

அதனை தொடர்ந்து சிங்கார வீதியில் அமைந்துள்ள பனேசா பள்ளியில் எதிர்வரும் குடியரசு தினமான 26.01.2016 வியாழக்கிழமை கந்தூரி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

image

மேலும்,கந்தூரிக்காக இதுவரை பணம் கொடுக்காதவர்கள் பணம் கொடுத்து டோக்கன் பெற்றுக்கொள்ளுமாறு பனேசா பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

புதுப்பள்ளி:

image

அதேப்போல் புதுபஜாரில் அமைந்துள்ள புதுப்பள்ளியில் எதிர்வரும் 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை கந்தூரி நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது.அப்பள்ளி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கந்தூரிக்காக மரக்கால் ஒன்றிற்க்கு ரூபாய் 450/- வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

image

sponsers
image

*
image

*
image

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: