குவைத் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேரலை.. நாளை காணத்தவராதீர்கள்

image

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் ஏற்பாடு செய்துள்ள சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நளை 03.02.2017 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சி குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க தலைவர் மவ்லவீ அல்ஹாஜ் M.S.முஹம்மது மீராஷா அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.மேலும்,குவைத் காயிதேமில்லத் பேரவையின் சிறப்பு விருந்தினராக முதல் முறையாக கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அல்ஹாஜ் K.A.M.முஹம்மது அபூபக்கர் அவர்கள் குவைத் சென்று அங்கு அவர் தமிழ் இஸ்லாமிய சங்க நிகழ்ச்சியில் சிறப்புறை அற்றுவதாக இருந்த நிலையில் நேற்று முஸ்லிம் லீக் தலைவர் மரணமடைந்ததை தெடர்ந்து அவர் வருகை ரத்தானது.இந்நிகழ்ச்சி குவைத் கைத்தானில் அமைந்துள்ள K-Tic தமிழ் பள்ளிவாசலில் குவைத் நேரப்படி நண்பகல் 12:00 மணிக்கும் இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கும்  நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சிக்கு வருபவர்கள் வாகனங்கள் நிறுத்த விசாலமான இட வசதி செய்யப்பட்டுள்ளது மற்றும் பெண்களுக்கு தனியிட வசதியும் செய்யப்பட்டுள்ளதாக குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியினை குவைத்திலிருந்து நேரடி ஔிபரப்பை லால்பேட்டை எக்ஸ்குளுஸிவ் இணையதளத்தில் மதியம் 2:30 மணி முதல் காணலாம்
http://www.lalpetexclusive.tk
SPONSERS AD:
.
image

image

அல்-தர்வியா ஹஸ் மற்றும் உம்ரா சர்வீஸ், அமீரகம்

.

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி

.

image

தொடர்புக்கு: +91-8754216506

.

image

மாதம் இரு முறை, விலை ₹.20 மட்டுமே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: