லால்பேட்டையில் உத்தம நபியின் உதய தின தொடர்பயான் நிறைவுவிழா; இன்று நடைபெருகிறது

image

image

முபாரக் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் 14ஆம் ஆண்டு உத்தம நபியின் உதய தின விழா தொடர் பயான் நிறைவு விழா இன்று(25/02/2017) நடைபெருகிறது.

சனிக்கிழமை மாலை துவங்கும் இவ்விழா முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் நடைபெருகிறது.இவ்விழாவிற்கு கடலூர் மாவட்ட அரசு காஜி மற்றும் லால்பேட்டை J.M.A அரபுக்கல்லூரி மவ்லானா மவ்லவி,ஹாபிழ்,காரி,முஃப்தி,அல்ஹாஜ் A.நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமை தாங்குகிறார். முபாரக் மஸ்ஜித் இமாம் மவ்லவி ஹாஜி A.முஹம்மது பாருக் ஹள்ரத் அவர்கள் கிராஅத் ஓதுகிறார். ஹாஜி A.M.முஹம்மது தயூப் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார். இவ்விழா முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி ஜனாப். M.O.அப்துல் அலி அவர்கள் முன்னிலையில் நடைபெருகிறது. மேலும்,நிகழ்ச்சி நிரல் சுருக்கமாக பின்வருமாறு:-
சிறப்புரை:
மவ்லானா.மவ்லவி.ஹாபிள்.M.முஹம்மது காசிம் ஹள்ரத் , பேராசிரியர் J.M.A அரபுக்கல்லூரி.
மவ்லானா.மவ்லவி.ஹாபிள்.S.முஹம்மது அலி ஹள்ரத் , பேராசிரியர் J.M.A அரபுக்கல்லூரி.
வாழ்த்துரை:
மவ்லானா.மவ்லவி.ஹசணி.மதனி. A.பைஜுர் ரஹ்மான் ஹள்ரத் , முதல்வர்,முபாரக்பெண்கள் அரபுக்கல்லூரி.
மவ்லானா.தளபதி. A.ஷபிகுர்ரஹ்மான்.
நிறைவுரை:
மவ்லானா.மவ்லவி.பஷிகுல் பயான். V.R.அப்துல் சமது ஹள்ரத் பேராசிரியர் J.M.A அரபுக்கல்லூரி.
மவ்லானா.மவ்லவி.J.ஜாகீர் ஹுசைன் ஹள்ரத் பேராசிரியர் J.M.A அரபுக்கல்லூரி.மற்றும் இவ்விழாவின் நன்றியுரையை முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் மவ்லானா.A.முஹம்மது அன்வர் ஹள்ரத் அவர்கள் ஆற்றுகிறார்.மேலும்,இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்து தருமாறு முபாரக் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத்தார்கள் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.இந்நிகழ்ச்சியின் நேரடி ஔிபரப்பை நமது இணையத்தளத்தில் காணலாம் http://www.lalpetexclusive.tk
யூடியூப்ல் காண : LIVE NOW
SPONSERS AD:
.

image

image

அல்-தர்வியா ஹஸ் மற்றும் உம்ரா சர்வீஸ், அமீரகம்

.

image

அர்-ரஹ்மான் டியூஷன் சென்டர்,ஆயங்குடி

.

image

தொடர்புக்கு: +91-8754216506

.

image

மாதம் இரு முறை, விலை ₹.20 மட்டுமே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: