Author Archive: Lalpet Exclusive Media

விமான போக்குவரத்தின் அதிகபட்ச கட்டணம் ₹ 2500 மட்டுமே.!

image

சிறுநகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்தை நடத்த மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
Continue reading →

தினமும் ஒரு இந்தியரைச் சுட்டுத்தள்ளும் அமெரிக்கா!! அதிர்ச்சி தகவல்


Mar5,2017: Continue reading →

ஜியோவை தாண்டி Vodofone ற்க்கு எகிரும் மவுசு!!

New Delhi: ஜியோ ஆஃபர்களுக்கு எதிராக, வோடபோன், ஐடியா நிறுவனங்கள் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன.

மேலும் படிக்க

சென்னையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது

28 Feb. 2017 5:05
சென்னை: சென்னையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும் படிக்க

பெங்களூர் சிறையில் என்ன நடக்கிறது

image

கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி, சுதாகரன் எப்படி இருக்கிறார்கள்?
‘‘ஆடைகளும் இடமும் மட்டுமே சக கைதிகளுக்கு வழங்கப்பட்டிருப்பவை போல இருக்கின்றன. Continue reading →

குவைத்தில் கடையநல்லூர் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி

image

வாழ்வாதாரம் தரும் தேசத்தின் மகிழ்ச்சியில் நாமும் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் “குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)” ஏற்பாடு செய்த “குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி” வெள்ளிக்கிழமை (24/02/2017) அன்று குவைத் கே-டிக் தமிழ் பள்ளிவாசலில் நடைபெற்றது.

Continue reading →

வாட்ஸ்ஆப்-ல் வந்தாச்சு புதிய ஸ்டேட்டஸ் வசதி..உடனே அப்டேட் செய்யுங்கள்

image

உலகின் பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்சப்பில் தற்போது புதிதாக ‘ஸ்டேட்டஸ்’ என்னும் மேம்படுத்தப்பட்ட வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Continue reading →

லால்பேட்டையில் உத்தம நபியின் உதய தின தொடர்பயான் நிறைவுவிழா; இன்று நடைபெருகிறது

image

image

முபாரக் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் 14ஆம் ஆண்டு உத்தம நபியின் உதய தின விழா தொடர் பயான் நிறைவு விழா இன்று(25/02/2017) நடைபெருகிறது.

Continue reading →

தலாக் முறை வேண்டாமென கதறிய பெண்ணின் விளக்கம்(வீடியோ).. விழிப்புணர்வு இல்லாமையே காரணம்..

image

அரசு காஜிகள் முஸ்லிம் ஜமாத்களில் மூலமாக சரியான முறையில் தலாக் குலா சட்டம் பற்றிய விழிப்புணர்வுகள் இல்லாமல் தீர்ப்பு வழங்குவதாலே குழப்பங்கள் ஏற்படுகிறது!

Continue reading →

தொலைகாட்சி நிகழ்ச்சியில் பெதுசிவில் சட்டம் வேண்டுமென இஸ்லாமிய பெண் போல் நாடகமாடிய பெண்.(வீடியோ)

image

இது தொடர்பாக இஸ்மியர்களின் மத்தியில் கடும் கண்டன குரல் எழுந்துள்ளது.. சமூக வளைத்தளத்தில் பகிறப்படும் சில நியாமன கேள்விகளை சற்று பார்போம்…
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதல்லாம் உண்மை என்ற பெயரில் ஒரு செட்டப் நாடகம் தினமும் அரங்கேற்றப்படுவதை அறிந்திருப்பீகள் அதில் 21/02/2017 அன்று இஸ்லாமிய சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஒரு பெயர்தாங்கியை அழைத்து வந்து அழுகவைத்து நாடகம் போட்டுள்ளார்கள்

Continue reading →

%d bloggers like this: