Category Archives: தமிழகம்

தினமும் ஒரு இந்தியரைச் சுட்டுத்தள்ளும் அமெரிக்கா!! அதிர்ச்சி தகவல்


Mar5,2017: Continue reading →

Advertisements

ஜியோவை தாண்டி Vodofone ற்க்கு எகிரும் மவுசு!!

New Delhi: ஜியோ ஆஃபர்களுக்கு எதிராக, வோடபோன், ஐடியா நிறுவனங்கள் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன.

மேலும் படிக்க

தலாக் முறை வேண்டாமென கதறிய பெண்ணின் விளக்கம்(வீடியோ).. விழிப்புணர்வு இல்லாமையே காரணம்..

image

அரசு காஜிகள் முஸ்லிம் ஜமாத்களில் மூலமாக சரியான முறையில் தலாக் குலா சட்டம் பற்றிய விழிப்புணர்வுகள் இல்லாமல் தீர்ப்பு வழங்குவதாலே குழப்பங்கள் ஏற்படுகிறது!

Continue reading →

இந்த நாடும் நாட்டு மக்களுக்கும் நாசமாய் போகட்டும்;சர்சையை கிளப்பும் நடிகர் சித்தார்தின் பதிவு

 20 Feb. 2017 11:40


எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவை இன்று தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.  எடப்பாடி பழனிச்சாமியை  ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த விருப்பத்தை கூற முடியாதபடி கூவத்தூரில் சிறை வைக்கப்பட்டிருந்தனர், இப்போதும் அவர்கள் சசிகலா குடும்பத்தினரின் அதிகாரத்துக்கு உள்பட்டே இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

Continue reading →

லால்பேட்டையில் நடைபெற்ற மாபெரும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டின் சில சுவடுகள்..

image

லால்பேட்டை ஈத்ஹா மைதானத்தில் சென்ற ஞாயிற்றுகிழமை (05-02-2017) அன்று மாபெரும் பொதுசிவில் சட்ட எதிர்பு மாநாடு நடைபெற்றது..அதன் சுவடுகளை மீண்டும் ஒருமுறை காண்போம்…

Continue reading →

ஜல்லிக்கட்டு ஆதரவு;இளைஞர்கள்,திரைப்பட இயக்குனர் கவுதமன் மீது போலீஸ் தடியடி;வீடியோ உள்ளே

ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவளித்து ஆர்பாட்டம் நடத்திய திரைப்பட இயக்குனர் மற்றும் இளைஞர்கள் மீது தடியடி செய்து போலீஸார்கள் கைது செய்த வீடியோ.

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் கோர்டில் தாக்கல்; வெளிவருமா உண்மைகள்…?

image

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் அனைத்தையும் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனை முன்வந்துள்ளது.

Continue reading →

குடும்ப அட்டைகளில் உள்தாள்களை ஒட்ட தி.மு.க பொருளாளர் மு.க ஸ்டாலின் எதிர்ப்பு!!

முகப்பு > தமிழகம்

புதிய ஸ்மார்ட் கார்டு வழங்குவதை தள்ளிப்போட்டு வருவது வெட்கக்கேடானது – மு.க ஸ்டாலின்

January 01, 2017

குடும்ப அட்டைகளில் மீண்டும் உள்தாள் ஒட்டுவதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்ப அட்டை விவகாரத்தில் அதிமுக அரசு தொடர்ந்து மெத்தனமாக செயல்பட்டு வருவதாகவும், ஆட்சிக்கு வந்ததில் இருந்து ‘தாள் ஒட்டும் பணியில்’ மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

Continue reading →

புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தமிழகத்தில் நாளை மாலை முதல் கனமழை

daily_news_9575268030167.jpgசென்னை: 

                   நாளை மாலை முதல் மழை பெய்யத் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

உலகின் அதிக அறிவுறன் கொண்ட பெண்மணி யார் தெரியுமா?? தமிழர்கள் அனைவரும் பெருமைபடக்கூடிய தகவல்

​11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்

அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார்.

Continue reading →