Category Archives: தொழில்நுட்பம்

வாட்ஸ்ஆப்-ல் வந்தாச்சு புதிய ஸ்டேட்டஸ் வசதி..உடனே அப்டேட் செய்யுங்கள்

image

உலகின் பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்சப்பில் தற்போது புதிதாக ‘ஸ்டேட்டஸ்’ என்னும் மேம்படுத்தப்பட்ட வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Continue reading →

Advertisements

புதிய வாட்ஸ்ஆப்பில் உள்ள பதிய பயன்பாடுகள் என்ன.?

image

1 பில்லியனுக்கு மேற்பட்ட பயனாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் செயலில் பல்வேறு புதிய வசதிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Continue reading →

B.E., B.Tech முடித்தவர்கள் M.Sc. பயோடெக்னாலஜி படிக்கலாம்!

​கர்நாடக அரசின் டிபார்ட்மென்ட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அண்டு பயோடெக்னாலஜி என்ற அமைப்பு 2001ம் ஆண்டு இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் அண்டு அப்ளைடு பயோடெக்னாலஜி என்ற கல்விநிறுவனத்தை நிறுவியது.

Continue reading →

அமெரிக்கா வருவோரின் செல்போன் ப்ரவுசிங், சோஷியல் மீடியா நடவடிக்கைகளிலும் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்

image

அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டவரின் போன்களிலில் இருந்து அவர்கள் பயன்படுத்தும் வெப்சைட் மற்றும் கான்டாக்ட்களை சோதித்து பார்க்க அதிகாரிகளுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue reading →

ஜியோவை முடியடிக்க ஒன்றினைந்து களம் இறங்கும் ஐடியா மற்றும் வோடஃபோன்..

image

இந்திய டெலிகாம் சந்தையில் 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்திட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பல நாட்களாகச் செய்திகள் வருகிறது.

Continue reading →

ஆன்ராய்டு ஃபோனில் ஸ்டோரேஜ் சேமிக்க பரிந்துரைக்கப்பட்ட சில ஆப்ஸ்கள்.

image

ஆண்ட்ராய்டு மொபைல்களின் பயன்பாடுகள் அதிகரிக்க ஆரம்பம் ஆனது முதலே அதற்கு தேவையான ஆப்ஸ்களும் வெளிவர தொடங்கிவிட்டன. முதலில் நூற்றுக்கணக்கில் இருந்த இந்த ஆப்ஸ்கள் தற்போது மில்லியன் கணக்கில் உருவாகி விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Continue reading →

%d bloggers like this: