Category Archives: வீடியோ

குவைத்தில் கடையநல்லூர் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி

image

வாழ்வாதாரம் தரும் தேசத்தின் மகிழ்ச்சியில் நாமும் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் “குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)” ஏற்பாடு செய்த “குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி” வெள்ளிக்கிழமை (24/02/2017) அன்று குவைத் கே-டிக் தமிழ் பள்ளிவாசலில் நடைபெற்றது.

Continue reading →

லால்பேட்டையில் உத்தம நபியின் உதய தின தொடர்பயான் நிறைவுவிழா; இன்று நடைபெருகிறது

image

image

முபாரக் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் 14ஆம் ஆண்டு உத்தம நபியின் உதய தின விழா தொடர் பயான் நிறைவு விழா இன்று(25/02/2017) நடைபெருகிறது.

Continue reading →

பெண்ணை அவதூறாக பேசிய ஓம்ஜி பாபா;நேரலையில் தர்மடி

ஜல்லிக்கட்டு ஆதரவு;இளைஞர்கள்,திரைப்பட இயக்குனர் கவுதமன் மீது போலீஸ் தடியடி;வீடியோ உள்ளே

ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவளித்து ஆர்பாட்டம் நடத்திய திரைப்பட இயக்குனர் மற்றும் இளைஞர்கள் மீது தடியடி செய்து போலீஸார்கள் கைது செய்த வீடியோ.

இஸ்லாமிய சங்கம் சார்பில் சிரியாவில் வாடும் மக்களுக்கு குளிர்கால ஆடைகள் சேகரிப்பு முகாம்.சிரியா மக்களின் துயரத்தை விளக்கும் வீடியோ பதிவும் வெளியீடு

வீடியோ:

சிரியாவில் குளிரில் வாடிவரும் மக்களுக்கு நாம் பயன்படுத்தாத ஆடைகளை மக்களிடமிருந்து பெற்று அவர்களுக்கு உதவும் நோக்கில் குவைத்தில் அமைந்துள்ள தமிழ் இஸ்லாமிய சங்கம் இந்த முகாமை ஏற்ப்பாடு செய்துள்ளது.

Continue reading →

1000 ரூபாய் நோட்டா??? வேணாம் சாமி!!! மறுக்கும் பிச்சைகாரர்!!! வீடியோ உள்ளே

விடியோ பதிவு