Category Archives: exclusive

சென்னையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது

28 Feb. 2017 5:05
சென்னை: சென்னையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும் படிக்க

இந்த நாடும் நாட்டு மக்களுக்கும் நாசமாய் போகட்டும்;சர்சையை கிளப்பும் நடிகர் சித்தார்தின் பதிவு

 20 Feb. 2017 11:40


எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவை இன்று தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.  எடப்பாடி பழனிச்சாமியை  ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த விருப்பத்தை கூற முடியாதபடி கூவத்தூரில் சிறை வைக்கப்பட்டிருந்தனர், இப்போதும் அவர்கள் சசிகலா குடும்பத்தினரின் அதிகாரத்துக்கு உள்பட்டே இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

Continue reading →

இ.அகமது M.P மரணத்தில் சந்தேகம் எழுப்பும் டி.ராஜா… மீனவர் பிரச்சனை குறித்து பேசும் பொழுது கூறினார்

image

image

இ.அகமது எம்.பி. மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா,

Continue reading →

லால்பேட்டையில் புதுவிதமான காபி ஷாப்..உரிமையாளருடன் சிறப்பு உரையாடல் நடத்திய லால்பேட்டை எக்ஸ்குளுஸிவ் இணையதளம் (வீடியோ)


லால்பேட்டை காயிதேமில்லத் சாலையில் அமைந்துள்ள முபாரக் பள்ளிவாசல் எதிரில் பதிதாக துவங்கப்பட்டுள்ள ஃப்ரண்ஸ் காபி ஷாப் இதுவரை லால்பேட்டையில் இல்லாத வகையில் ஹை-டெக் காபி ஷாப்பாக திகழ்கிறது…

Continue reading →

லால்பேட்டை பள்ளிவாசல்களில் இனிவரும் கந்தூரிக்கான நாட்கள் மற்றும் விவரங்கள்

image

லால்பேட்டையில் கடந்த 21.01.2017 சனிக்கிழமை அன்று காயிதேமில்லத் சாலையில் அமைந்துள்ள முபாரக் பள்ளியில் கந்தூரி நடைபெற்றது.

Continue reading →

லால்பேட்டையில் மாநாடு ஒத்திவைப்பு

image

மத்தியில் உள்ள மோடி அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக பொதுசிவில் சட்டம் கொண்டுவர துடித்துக்கொண்டிருக்கிறது அதனை எதிர்த்து உலக இஸ்லாமியர்கள் போராட்டத்திலும்

Continue reading →

முபாரக் பள்ளியில் கந்தூரி

image

காயிதே மில்லத் சாலையில்அமைந்துள்ள முபாரக் பள்ளியில் இந்த ஆண்டு கந்தூரி இன்று (21/01/2017) நடைபெறுகிறது.கந்தூரியில் கலந்துக்கொண்டு மக்கள் கந்தூரி உணவை பெற்று செல்கின்றனர்.

Continue reading →

சிதம்பரத்தில் மாலை 4 மணிக்கு ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்..திரளாக பங்கேற்ப்போம்

image

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆதரவு பெறுகி ஆர்பாட்டங்கள்,போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இன்று (17.01.2017) சிதம்பரம் பஸ்நிலையம் காந்தி சிலை அருகில் 4 மணிக்கு நடைபெற உள்ளது.இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டுமென சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.

உணவகங்களில் சேவைக் கட்டணம் அவசியமில்லை;உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

January 2,2017

​உணவகங்களில் சேவைக் கட்டணம் கட்டாயமில்லை என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

ஹோட்டல் மற்றும் ரெஸ்ட்டாரண்ட்களில் வாடிக்கையாளர்களிடம் சேவை வரிக் கட்டணம் கட்டாயமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், உணவகங்களில் சேவைக் கட்டணம் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading →

சவுதி அரேபியாவில் தமிழக வாலிபருக்கு நடைபெற்ற கொடுமை; வாட்ஸ்ஆப்ல் உருக்கம் (வீடியே இணைப்பு)

image

சவுதி அரேபியா ரியாத்தில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி வரும் தமிழக இளைஞர் தன்னை காக்க இந்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று வாட்ஸ்அப் மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Continue reading →

%d bloggers like this: