Tag Archives: மழை

வர்தா புயல்:காற்றில் பறந்த கார்!!! வீடியோ உள்ளே;

சென்னை: ஆந்திரா மற்றும் சென்னை இடையே கரையை கடக்கும் இந்த வர்தா புயல் சென்னையில் இதுவரை யாரும் கண்டிராத காற்றால் அனைவரையும் வீட்டினுள் முடக்கியுள்ளது. 

அந்த வகையில் வர்தா புயலின் காரணமாக வீசப்பட்ட பலத்த காற்று கன வாகனமாகிய கார் காற்றில் தூக்கிச் செல்லப்படுகிறது.

வீடியோ:Lalpetexclusive